Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

வட்டுவாகல் பாலத்தில் கரிநாள் பேரணி : புலனாய்வுத் துறை தீவிரம்

T

The Leader Desk

பிப்ரவரி 6, 2022 • 4:20 AM

வட்டுவாகல் பாலத்தில் கரிநாள் பேரணி : புலனாய்வுத் துறை தீவிரம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களின் விபரங்கள், ஏற்பாட்டாளர்களின் செயற்பாடுகள் ஆகியவற்றை புலனாய்வுத்துறையினர் தீவிரமாக கண்காணிக்க ஆரம்பித்துள்ளதாக அந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் தெரிவித்தனர்.
  • பெப்ரவரி 4ஆம் திகதி வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களுக்கு சுதந்திர தினம் அல்ல கரிநாள் என்ற தொனியில் பல இடங்களிலும் பேரணிப் போராட்டம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
  • https://chat.whatsapp.com/GZOGo5j8CI1KyIL2UwXAMe.
எழுத்து அளவு:

இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களின் விபரங்கள், ஏற்பாட்டாளர்களின் செயற்பாடுகள் ஆகியவற்றை புலனாய்வுத்துறையினர் தீவிரமாக கண்காணிக்க ஆரம்பித்துள்ளதாக அந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் தெரிவித்தனர்.

குறித்த போராட்டப் பேரணி வட்டுவாகல் பாலத்தை வந்தடைந்த போது, தீப்பந்தங்களை ஏந்தியவாறு தமது குமுறல்களை வெளிப்படுத்தியிருந்தனர்.

0502 VattuVagal

“சர்வதேச விசாரணை வேண்டும்” - “ எமது கடல் எமக்கு வேண்டும்” - “ வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்” - “ எங்கே எங்கே உறவுகள் எங்கே” - “குடும்பம் குடும்பமாக கையளிக்கப்பட்ட உறவுகள் எங்கே” - “வைத்தியசாலைகளில் இருந்து காணாமால் போன உறவுகள் எங்கே” - முள்ளிவாய்காலில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட உறவுகள் எங்கே” - “விசாரணைக்கு என்று அழைத்துச் செல்லப்பட்ட உறவுகள் எங்கே” - “குழந்தைகளோடு ஒப்படடைக்கப்பட்ட உறவுகள் எங்கே” - “இன அழிப்பும் கொடூர யுத்தமும் முடிந்த பிற்பாடு கையளிக்கப்பட்ட உறவுகள் எங்கே” - போன்ற கோசங்களை எழுப்பியவாறு பேரணியை முன்னெடுத்துள்ளனர்.

பெப்ரவரி 4ஆம் திகதி வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களுக்கு சுதந்திர தினம் அல்ல கரிநாள் என்ற தொனியில் பல இடங்களிலும் பேரணிப் போராட்டம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0502 VattuVagal2

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://chat.whatsapp.com/GZOGo5j8CI1KyIL2UwXAMe

 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

வட்டுவாகல் பாலத்தில் கரிநாள் பேரணி : புலனாய்வுத் துறை தீவிரம் | Tamil Leader | We Lead the Nation