வேறு வழியில்லை...
அடுத்த சில மாதங்கள் கடினமாக இருக்கும் என்று கூறப்படும் கதைகள் எல்லா இடங்களிலிருந்தும் கேட்கக் கிடைக்கின்றன.
அப்படி நடந்தால், நாம் அந்தச் சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இந்த நேரத்தில் அதைத் தவிற வேறு வழியில்லை.
அந்த சவால்களுக்கு முகங்கொடுக்க, சிறு சிறு திட்டங்களை தீட்டிக்கொண்டு எதிர்கொள்வோம்
புத்தாண்டு வாழ்த்துகள் ...