அலங்காரங்களை தடை செய்தல் உள்ளிட்ட ஆடம்பரமான  கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை விரிவுபடுத்துவதை நிறுத்துமாறு கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அழைப்பு விடுத்துள்ளார்.

நாட்டில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் 21ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் காலம் குறித்து மின்சார சபை அறிவித்துள்ளது.

நாட்டி மேலும் இரண்டு புதிய வகை நுளம்புகளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பூச்சியியல் குழு கண்டுபிடித்துள்ளது.

கடந்த 6 மாதங்களுடன் ஒப்பிடுகையில் கருவாட்டு வகைகளின் விலை 35% முதல் 40% வரை குறைந்துள்ளதாக கருவாட்டு இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பிரதித் தலைவர் ஆர்.ஜி. வில்சன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வருடம் மார்ச் 20ஆம் திகதிக்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்கு முன்னதாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

லங்கா IOC நிறுவனமும் இன்று (17) இரவு முதல் இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனத்தின் விலைக்கு ஏற்ப எரிபொருள் விலையில் திருத்தம் செய்துள்ளது.

வீதி மறியலில் ஈடுபட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடமாக கருதப்படும் தாமரை கோபுரம் மக்களிடம் கையளிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் கிடைத்த வருமானம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

திருத்தப் பணிகள் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் இரண்டாம் அலகு அடுத்த வாரம் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்படவுள்ளதாக

நாளை முதல் கொத்து ரொட்டியின் விலையை 50 ரூபாவால் குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பு 02, 03, 04, 05,07, 08,09 மற்றும் 10 ஆகிய பகுதிகளுக்கு இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 10 மணி வரை 12 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி