நாட்டில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் 21ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் காலம் குறித்து மின்சார சபை அறிவித்துள்ளது.

 

அதற்கமைய, தினமும் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, ஏA,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பகலில் ஒரு மணிநேரமும் இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சார சபை அறிவித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி