லங்கா IOC நிறுவனமும் இன்று (17) இரவு முதல் இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனத்தின் விலைக்கு ஏற்ப எரிபொருள் விலையில் திருத்தம் செய்துள்ளது.அதனடிப்படையில் 92 ஒக்டோன் பெட்ரோலின் விலை 40 ரூபாவினாலும், ஒட்டோ டீசலின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய விலை திருத்தத்தின்படி, 92 ஒக்டோன் பெட்ரோலின் விலை 370 ரூபாவாகவும், ஒட்டோ டீசலின் விலை 415 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி