கொழும்பு 02, 03, 04, 05,07, 08,09 மற்றும் 10 ஆகிய பகுதிகளுக்கு இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 10 மணி வரை 12 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் தடைபடும் என நீர் வழங்கல் மற்றும் நீர் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்