ஆலயத்திற்கு சென்று திரும்பிய போது ஏற்பட்ட சோகம்
யாழ்ப்பாணம் வரணி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரொருவர் மின் கம்பத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.
சபாநாயகர் தலைமையில் தற்போது பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ளது.