சப்ரகமுவ மாகாண ஆளுநராக நவீன் திஸாநாயக்க
சப்ரகமுவ மாகாண ஆளுநராக நவீன் திஸாநாயக்க சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
பண்டாரகம - பாணந்துறை வீதியின் அலுபோமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.