சபாநாயகர் தலைமையில் தற்போது பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ளது.



சிவில் விமான போக்குவரத்து சட்டத்தின் கீழான உத்தரவுகள், வணிக கப்பல் சட்டத்தின் கீழான 13 உத்தரவுகள் இன்று (06) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

இதேவேளை, எதிர்க்கட்சியால் கொண்டு வரப்படவுள்ள சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்கள் உள்ளிட்ட இலங்கை தொழில்துறை எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் நாளை இடம்பெறவுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி