Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

டீசல் கையிருப்பில் இல்லை என்பதை மறைப்பதற்காகவே மாகாணங்களுக்கு இடையிலாக பயணக்கட்டுப்பாடுகள்! முஜிபுர் ரஹ்மான்

T

The Leader Desk

அக்டோபர் 22, 2021 • 5:57 PM

டீசல் கையிருப்பில் இல்லை என்பதை மறைப்பதற்காகவே மாகாணங்களுக்கு இடையிலாக பயணக்கட்டுப்பாடுகள்! முஜிபுர் ரஹ்மான் 

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
  • டீசல் கையிருப்பில் இல்லை என்பதை மக்களுக்கு மறைப்பதற்காக ரயில்கள் இயக்கப்படுவதும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகளையும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
  • நாட்டை திறந்து, போக்குவரத்து வசதிகளை மட்டுப்படுத்தி, அரச மற்றும் தனியார் ஊழியர்களை பணிக்கு அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதன் காரணமாக அவர்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
  • தனது இயலாமையை மறைப்பதற்காக அரசாங்கம் தூர நோக்கமின்றி எடுக்கும் தீர்மானங்கள் காரணமாக 69 இலட்சம் மக்கள் உட்பட முழு நாட்டு மக்களும் அநாதரவான நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர் எனவும் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

டீசல் கையிருப்பில் இல்லை என்பதை மக்களுக்கு மறைப்பதற்காக ரயில்கள் இயக்கப்படுவதும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகளையும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நாட்டை திறந்து, போக்குவரத்து வசதிகளை மட்டுப்படுத்தி, அரச மற்றும் தனியார் ஊழியர்களை பணிக்கு அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதன் காரணமாக அவர்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

தனது இயலாமையை மறைப்பதற்காக அரசாங்கம் தூர நோக்கமின்றி எடுக்கும் தீர்மானங்கள் காரணமாக 69 இலட்சம் மக்கள் உட்பட முழு நாட்டு மக்களும் அநாதரவான நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர் எனவும் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார். 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

டீசல் கையிருப்பில் இல்லை என்பதை மறைப்பதற்காகவே மாகாணங்களுக்கு இடையிலாக பயணக்கட்டுப்பாடுகள்! முஜிபுர் ரஹ்மான் | Tamil Leader | We Lead the Nation