செய்திகள்
Showing page 942 of 1201 (18,014 articles)

பொன்சேகா இரட்டைவேடம் போடுகிறார்! சிவாஜிலிங்கம்
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் கல்வி அறிவைப் பற்றி கதைக்கும் சரத் பொன்சேகாவிற்கு தமது கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் படிப்பறிவு தொடர்பாக தெரியுமா என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பினார்.

மியான்மர் நிலச்சரிவில் சிக்கி 80 பேருக்கு மேல் மாயம்!
மியான்மர் நிலச்சரிவில் சிக்க உயிரிழந்த 3 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.வடக்கு மியான்மர் கச்சின் மாநிலத்தின் பகந்த் (Hpakant) என்ற இடத்தில் பச்சை மாணிக்க கற்களை வெட்டியெடுக்கும் சுரங்கப் பகுதியில் நேற்று சுமார் 4 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதா இல்லையா ஜனவரி 3 ம் திகதி தீர்மானம்!
இலங்கையின் நிதி நெருக்கடியைச் சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதற்கு அமைச்சரவையில் பெரும்பான்மை ஆதரவு கிடைத்துள்ள போதிலும் அரசுக்குள் ஒரு சில மாற்றுக் கருத்துக்கள் நிலவுகின்றன.

இன்றும் (23) நாளையும் (24) பிரதான நகரங்களில் ஜே.வி.பி யின் ஆர்ப்பாட்டம்!
அநியாயமான முறையில், எரிபொருட்களின் விலைகள் மற்றும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன எனக் குற்றஞ்சாட்டியுள்ள ஜே.வி.பி., இந்த விலை அதிகரிப்பை எதிர்த்து, நாடளாவிய ரீதியில் இன்றும் (23) நாளையும் (24) எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளது.

SLFP-JVP கூட்டணிக்கு சமிக்ஞை காட்டும் தயாசிறி !
மக்கள் விடுதலை முன்னணி போன்ற ஊழலற்ற கட்சியுடன் இணைந்து பணியாற்ற முடியும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

தியானென்மென் ஸ்தூபி இரவோடு இரவாக அகற்றம்!
இந்த சிலை ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் கடந்த 24 வருடங்களாக இருந்து வந்தது.ஹாங்காங் பல்கலைக்கழகத்திலிருந்து தியானென்மென் சதுக்க படுகொலையை நினைவு கூரும் புகழ்பெற்ற ஸ்தூபி அகற்றப்பட்டுள்ளது.

இளவரசி ஹயாவுக்கு ரூ.5,500 கோடி ஜீவனாம்சம் கொடுக்க துபாய் ஷேக்குக்கு உத்தரவு!
இது பிரிட்டிஷ் சட்ட வரலாற்றில் மிகப்பெரிய மண முறிவு வழக்கு என்று விவரிக்கப்படுகிறது. துபாயின் பெரும் கோடீஸ்வரர் ஆட்சியாளர் மற்றும் அவரிடம் இருந்து பிரிந்து சென்ற மனைவிக்கு

சஜித்துக்கு உயிர் மூச்சு கொடுக்கிறது சீனா! ராஜபக்சக்களுக்கு மூச்சுத் திணறல்!
கொரோனா பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களின் சுகாதார நலன் மற்றும் மருத்துவமனை அமைப்பை பலப்படுத்துதல் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் முன்னெடுக்கப்பட்ட "ஒற்றுமை

உடப்பு பகுதியில் தீவிரமடைந்து வரும் கடலரிப்பு!
புத்தளம் மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் ஒன்றான உடப்பு பகுதியில் தீவிரமடைந்து வரும் கடலரிப்பின் காரணமாக, நிலங்களை மக்கள் இழந்து வருவதோடு, அங்குள்ள மீனவர்களும் தொழில் நடவடிக்கைகளில் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!
அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஆணையாளர்களுக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (22) மனுத்தாக்கல் செய்துள்ளார்.

யாழ் சாவகச்சேரியில் 105 வயது மூதாட்டி உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் 105 வயதான மூதாடி ஒருவர் இன்று உயிரிழதுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருகோணமலை மீனவர்கள் மணிக்கூட்டுக் கோபுரச் சந்தியில் ஆர்ப்பாட்டம்!
திருகோணமலை கரையை அண்டிய பகுதியில் தூண்டில் மற்றும் சிறு வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழில் செய்யும் மீனவர்கள், திருகோணமலை மணிக்கூட்டுக் கோபுரச் சந்தியில் இன்று (22) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொழும்பு பல்கலைக்கழக பட்டதாரிகளின் நடந்து கொண்ட விதம் பாராட்டுக்குரியது ! சந்திரிக்கா
கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் போது பட்டம் பெறவிருந்த சகல மாணவர்களும் நடந்து கொண்ட விதம் மிகவும் நாகரிகமானது என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

சிலியில் 35 வயதான இளம் குடியரசுத் தலைவர்!
தென்அமெரிக்கா நாடான சிலியில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 35 வயது இளம் இடதுசாரி தலைவரான கேப்ரியல் போரிக் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அந்நாட்டின் அரசியல் வரலாற்றில் மிக இளம்வயது

அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு
வட அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாகாணத்தில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய மத்திய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

