Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

சஜித்துக்கு உயிர் மூச்சு கொடுக்கிறது சீனா! ராஜபக்சக்களுக்கு மூச்சுத் திணறல்!

T

The Leader Desk

டிசம்பர் 22, 2021 • 4:59 PM

சஜித்துக்கு உயிர் மூச்சு கொடுக்கிறது சீனா! ராஜபக்சக்களுக்கு மூச்சுத் திணறல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதன்படி சிறுநீரகம் தொடர்பான நோய்களை பரிசோதிப்பதற்கு அத்தியாவசியமான சிறுநீரக நோய் இயந்திரம் ஒன்றுக்கு சீன அரசாங்கம் இன்று (22) 200 இலட்சம் ரூபா நிதியுதவியை வழங்கி வைத்துள்ளது.
  • கொழும்பில் உள்ள சீனத் தூதுவர் சென்ஹோங் இன்று (22) காலை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து இந்த நன்கொடையை வழங்கிவைத்தார்.இந்நிகழ்வில் சீனப் பிரதிநிதிகள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்தனர்.
  • கொழும்பில் உள்ள சீனத் தூதுவர் சென்ஹாங், இவ்வாறான நன்கொடைகளை எதிர்காலத்தில் தொடர்ந்து வழங்குவதாகவும், இந்தச் செயற்பாடுகள் மிகவும் வெளிப்படைத்தன்மையுடனும், முறையாகவும், சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுவதை அவதானித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளார்.
எழுத்து அளவு:

இதன்படி சிறுநீரகம் தொடர்பான நோய்களை பரிசோதிப்பதற்கு அத்தியாவசியமான சிறுநீரக நோய் இயந்திரம் ஒன்றுக்கு சீன அரசாங்கம் இன்று (22) 200 இலட்சம் ரூபா நிதியுதவியை வழங்கி வைத்துள்ளது.

கொழும்பில் உள்ள சீனத் தூதுவர் சென்ஹோங் இன்று (22) காலை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து இந்த நன்கொடையை வழங்கிவைத்தார்.இந்நிகழ்வில் சீனப் பிரதிநிதிகள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்தனர்.

சமகி ஜன பலவேகய மூச்சு வேலைத்திட்டத்தின் ஊடாக நாடு பூராகவும் உள்ள வைத்தியசாலைகளுக்கு 34 சுற்றுகளாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான வைத்தியசாலை உபகரணங்களை நன்கொடையாக வழங்கியமையும் சீன அரசாங்கம் இன்று வழங்கிய நன்கொடையும் இந்த வேலைத்திட்டத்தின் வெற்றிக்குக் காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது. .

கொழும்பில் உள்ள சீனத் தூதுவர் சென்ஹாங், இவ்வாறான நன்கொடைகளை எதிர்காலத்தில் தொடர்ந்து வழங்குவதாகவும், இந்தச் செயற்பாடுகள் மிகவும் வெளிப்படைத்தன்மையுடனும், முறையாகவும், சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுவதை அவதானித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இலங்கைப் பிரஜைகள் சார்பாக சீன அரசாங்கம் செய்த தியாகங்களுக்கு நன்றி தெரிவிப்பதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாரம்பரிய எதிர்ப்பைத் தாண்டி நாட்டிற்கு மதிப்புக் கூட்டும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

இராஜபக்ஷ அரசாங்கத்துடன் இராஜதந்திர நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், ஒரு நல்ல காரியத்தில் எதிர்க்கட்சிகளுக்கு உதவுவதற்கு சீன அரசாங்கம் தலையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

swas

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...