Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

மியான்மர் நிலச்சரிவில் சிக்கி 80 பேருக்கு மேல் மாயம்!

T

The Leader Desk

டிசம்பர் 23, 2021 • 5:11 PM

மியான்மர் நிலச்சரிவில் சிக்கி 80 பேருக்கு மேல் மாயம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்த நிலச்சரிவில் ஏறக்குறைய 80 பேருக்கு மேல் மாயமாகி உள்ளதாக மீட்புக் குழு உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.
  • இந்த நிலையில் நிலச்சரிவில் சிக்கி இறந்த 3 பேரின் உடல்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • கண்டெடுக்கப்பட்ட 3 உடல்களும் ஆண்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஏற்பட்ட மிகப்பெரும் நிலச்சரிவில் சிக்கி 174 பேர் உயிரிழந்தனர், 54 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:

இந்த நிலச்சரிவில் ஏறக்குறைய 80 பேருக்கு மேல் மாயமாகி உள்ளதாக மீட்புக் குழு உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர். காணாமல் போனவர்களின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை. இதையடுத்து நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் காணாமல் போனவர்களை தேடுதல் மற்றும் மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நிலச்சரிவில் சிக்கி இறந்த 3 பேரின் உடல்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்ட 3 உடல்களும் ஆண்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மர் நாட்டில் உலகின் மிகப்பெரிய சுரங்கங்கள் உள்ள நிலையில், அங்கு பல ஆண்டுகளாக ஏராளமான விபத்துக்கள் நிகழ்ந்து வருகின்றன. பகந்த் பகுதியிலும் அடிக்கடி நிலச்சரிவுகள் ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஏற்பட்ட மிகப்பெரும் நிலச்சரிவில் சிக்கி 174 பேர் உயிரிழந்தனர், 54 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...