Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●

செய்திகள்

Showing page 820 of 1202 (18,029 articles)

சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்காக காத்திருக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு
செய்திகள்

சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்காக காத்திருக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

The Leader Deskகிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு முன்பு
ஓமானிற்கு ஆட்கடத்தல் - பிரதான சந்தேகநபர் கைது
செய்திகள்

ஓமானிற்கு ஆட்கடத்தல் - பிரதான சந்தேகநபர் கைது

வேலை வாங்கி தருவதாக கூறி இலங்கையில் இருந்து பெண்களை சுற்றுலா விசாவில் அழைத்து ​சென்று ஓமானில் முன்னெடுக்கப்பட்ட ஆட்கடத்தலில் ஈடுபட்ட முக்கிய சந்தேக நபரான பெண் இன்று (21) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு முன்பு
மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை - ஆசிரியர் கைது
செய்திகள்

மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை - ஆசிரியர் கைது

களுத்துறை தெற்கில் சில காலமாக பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு முன்பு
மாணவர் சீருடை குறித்து கல்வியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
செய்திகள்

மாணவர் சீருடை குறித்து கல்வியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

2023ஆம் வருடம் முதலாம் தவணைக் காலப்பகுதியில் மாணவர்களுக்கு பாடசாலை சீருடை வழங்கப்படும் எனகல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு முன்பு
ஓமான் மனித கடத்தலில் ஈடுபட்ட நபருக்கு விளக்கமறியல்
செய்திகள்

ஓமான் மனித கடத்தலில் ஈடுபட்ட நபருக்கு விளக்கமறியல்

டுபாய் மற்றும் ஓமானுக்கு மனித கடத்தல் குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட நபர் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு முன்பு
ரயில் நேர அட்டவணையில் முழுமையான மாற்றம்
செய்திகள்

ரயில் நேர அட்டவணையில் முழுமையான மாற்றம்

அடுத்த வாரம் முதல் ரயில் சேவைகளின் நேர அட்டவணையை முழுமையாக திருத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு முன்பு
இலங்கையிலிருந்து சில நாடுகளுக்கு சுற்றுலா விசாவில் செல்ல தடை!
செய்திகள்

இலங்கையிலிருந்து சில நாடுகளுக்கு சுற்றுலா விசாவில் செல்ல தடை!

சுற்றுலா விசாவில் ஓமான் மற்றும் துபாய், அபுதாபி உள்ளிட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளுக்கு தொழிலுக்கு செல்ல வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தடை விதித்துள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு முன்பு
2023 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அமுலாகும்: ஜனாதிபதி தெரிவிப்பு
செய்திகள்

2023 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அமுலாகும்: ஜனாதிபதி தெரிவிப்பு

சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (Singapore FTA ) 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு முன்பு
ஓமான் ஆட்கடத்தலுடன் தொடர்பு: வத்தளையை சேர்ந்தவருக்கு விளக்கமறியல்
செய்திகள்

ஓமான் ஆட்கடத்தலுடன் தொடர்பு: வத்தளையை சேர்ந்தவருக்கு விளக்கமறியல்

ஓமான் ஆட்கடத்தலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு

The Leader Deskகிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு முன்பு
வட்டி வீத அதிகரிப்பால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணத் திட்டம்!
செய்திகள்

வட்டி வீத அதிகரிப்பால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணத் திட்டம்!

வட்டி வீத அதிகரிப்பால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துமாறு வங்கிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு முன்பு
அமெரிக்காவின் முதலாவது சொகுசு பயணிகள் பயணக் கப்பல் கொழும்பில்!
செய்திகள்

அமெரிக்காவின் முதலாவது சொகுசு பயணிகள் பயணக் கப்பல் கொழும்பில்!

அமெரிக்காவின் முதலாவது சொகுசு பயணிகள் பயணக் கப்பலான ‘வைக்கிங் மார்ஸ்’ (Viking Mars ) இன்றையதினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு முன்பு
ஆர்ப்பாட்ட பேரணி! கண்ணீர்ப்புகை தாக்குதல்!
செய்திகள்

ஆர்ப்பாட்ட பேரணி! கண்ணீர்ப்புகை தாக்குதல்!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மற்றுமொரு மாணவர் குழு உட்பட பாரிய ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று பொரளை மயானச் சுற்றுவட்டத்திலிருந்து கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தை நோக்கி வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

The Leader Deskகிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு முன்பு
மகிந்தவின் பிறந்த தினத்தை முன்னிட்டு பாலூட்டும் தாய்மாருக்கு தானம்
செய்திகள்

மகிந்தவின் பிறந்த தினத்தை முன்னிட்டு பாலூட்டும் தாய்மாருக்கு தானம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பிறந்த தினம் இன்று என்பதுடன் அதனை முன்னிட்டு பாலூட்டும் தாய்மாருக்கு தானம் வழங்கும் நிகழ்வு நாராஹென்பிட்டி அபயராம விகாரையில் இன்று காலை நடைபெற்றது.

The Leader Deskகிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு முன்பு
நாட்டின் பெருமையை பறைசாற்றும் மாபெரும் ஓவியப் போட்டி!
செய்திகள்

நாட்டின் பெருமையை பறைசாற்றும் மாபெரும் ஓவியப் போட்டி!

அடுத்த வருடத்தின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் பெருமையை பறைசாற்றும் வகையில் மாபெரும் ஓவியப் போட்டி மற்றும் கண்காட்சியை ஏற்பாடு செய்ய எதிர்பார்த்துள்ளதாக

The Leader Deskகிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு முன்பு
நாடு திரும்புகிறார் பசில்!
செய்திகள்

நாடு திரும்புகிறார் பசில்!

வரவு செலவுத் திட்டத்திற்கு 2/3 பெரும்பான்மையைப் பெறுவதற்கான கலந்துரையாடல்களை ஆரம்பிப்பதற்காக முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இலங்கை திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

The Leader Deskகிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு முன்பு