அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கொழும்பு, ப்ளவர் வீதி பகுதியில் பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகங்களை மேற்கொண்டு வரும் நிலையில் இவ்வாறு அவர்கள் முன்னேறி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு தாமரை தடாகம் , ஹோர்டன் பிளேஸ் பிரதேசத்திற்கு அருகில் அவர்கள் மீதும் கண்ணீர் புகை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்ட பேரணி! கண்ணீர்ப்புகை தாக்குதல்!
T
The Leader Desk
நவம்பர் 18, 2022 • 12:03 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கொழும்பு, ப்ளவர் வீதி பகுதியில் பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகங்களை மேற்கொண்டு வரும் நிலையில் இவ்வாறு அவர்கள் முன்னேறி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
- கொழும்பு தாமரை தடாகம் , ஹோர்டன் பிளேஸ் பிரதேசத்திற்கு அருகில் அவர்கள் மீதும் கண்ணீர் புகை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

