செய்திகள்
Showing page 821 of 1202 (18,029 articles)

சிறுவர்களிடையே பரவும் வைரஸ் காய்ச்சல் – வலிப்பு ஏற்படும் அபாயமும் அதிகரிப்பு!
ஊவா மாகாணத்தில் வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை சுமார் 30 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மினுவாங்கொடையில் துப்பாக்கிச்சூடு – இருவர் உயிரிழப்பு
மினுவாங்கொடை பொல்வத்த பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில்

வாகனங்களுக்கான பதிவுக் கட்டணங்கள் உயர்வு!
நாளை (18) முதல் அமுலுக்கு வரும் வகையில் மோட்டார் வாகனப் பதிவுக் கட்டணம் மற்றும் ஏனைய கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

தொற்று நோய்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் கடுமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் !
நாட்டில் கட்டுப்படுத்தப்பட்ட பல தொற்று நோய்கள் மீண்டும் தலைதூக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால்

டயனாவிற்கு எதிரான வௌிநாட்டு பயணத் தடை நீடிப்பு
இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை எதிர்வரும் 15ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க இன்று (17) உத்தரவிட்டுள்ளார்.

புகையிரத சேவைகளில் தாமதம்
கடலோரப் பாதையில் புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்படலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

14 இந்திய மீனவர்கள் கைது
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்வியற் கல்லூரி முதலாம் வருட ஆசிய மாணவன் திடீர் மரணம்
வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி முதலாம் வருட ஆசிரிய மாணவன் ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார்.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு
சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

திலினி பிரியமாலி உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு!
திலினி பிரியமாலி உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் எதிர்வரும் நவம்பர் மாதம் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

சிவப்பு அரிசி, டின் மீன், பருப்பு ஆகியவற்றின் விலைகள் குறைப்பு!
இன்று புதன்கிழமை (16) முதல் அமுலுக்கு வரும் வகையில் மூன்று பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.

மில்லனிய மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம்: அதிபருக்கு பிணை
மில்லனிய பகுதியில் மாணவர்களை துன்புறுத்தியமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அதிபர் மற்றும் 02 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் ஆலோசகராக சரத் வீரசேகர நியமனம்
உணவு பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகராக கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

வெளிநாடு செல்லும் பெண்களுக்கான முக்கிய அறிவிப்பு
வீட்டுப் பணிப்பெண் வேலைக்காக வெளிநாடு செல்லும்பொழுது, என்.வி.கியூவ் சான்றிதழ் மற்றும் 45 நாள் பயிற்சி கட்டாயமாக்கப்படவுள்ளது.

நடுத்தர வருமான நாடுகள் மீது அவசரத் தலையீடு அவசியம் – ஜி20 நாடுகளின் தலைவர்கள் அழைப்பு
சில நடுத்தர வருமான நாடுகள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி குறித்து ஜி20 நாடுகள் குழுவின் தலைவர்கள் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

