செய்திகள்
Showing page 818 of 1202 (18,029 articles)

பல்கலைக்கழக அனுமதி தொடர்பான விசேட அறிவிப்பு
பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவது கூடிய விரைவில் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் இன்று (25) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வியட்நாமில் தங்கவைக்கப்பட்டவர்களில் சாவகச்சேரியை சேர்ந்தவர் உயிரிழப்பு
கனடாவிற்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முயற்சித்த போது, படகு பழுதடைந்த நிலையில் வியட்நாமில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மில்லியன் கணக்கான மக்களின் வாழ்வு ஆபத்தான நிலையை அடையும்
இலங்கையின் கடன்களை மறுசீரமைப்பது தொடர்பில் கடன் வழங்குநர்கள் விரைவில் பதிலொன்றை வழங்காவிட்டால்

கோட்டாபயவிற்கு உயர் நீதிமன்றம் அழைப்பாணை!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டமை தொடர்பில் விளக்கமளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

”இந்தியன் ஓஷன் ரிம்” மாநாடு இன்று
இந்தியப் பெருங்கடல் எல்லையிலுள்ள நாடுகள் அமைப்பின் அமைச்சர்கள் கூட்டம் பங்களாதேஷில் இன்று(24) நடைபெறுகின்றது.

குஷானை நாட்டிற்கு அனுப்புமாறு கோரிக்கை
ஓமானில் பெண்களை பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள ஓமானிலுள்ள இலங்கை தூதரகத்தின்

வவுனியாவில் டிப்பருடன் மோதி பேருந்து விபத்து – 15 பேர் காயம்!
வவுனியா – கனகராயன்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

சுகாதார அமைச்சு பொது மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!
இன்புளுவன்சா போன்ற அறிகுறிகளுடன் கூடிய வைரஸ் நோய் ஒன்று இந்த நாட்களில் நாடளாவிய ரீதியில் பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கப்ராலுக்கு எதிரான வௌிநாட்டு பயணத் தடை நீடிப்பு
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடையை டிசம்பர் 15 ஆம் திகதி வரை நீடிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிணை வழங்கப்பட்ட கல்வெவ சிறிதம்ம தேரருக்கு மீண்டும் விளக்கமறியல்
கொழும்பு மேல் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட கல்வெவ சிறிதம்ம தேரர், வேறொரு வழக்கிற்காக எதிர்வரும் டிசம்பர் மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட அறிவிப்பு
நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம், பொது நிதி தொடர்பான இறுதி அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உள்ள போதிலும், நாட்டின் நிதிக் கொள்கை

சேலை அணிவது கட்டாயம் – வெளியாகவுள்ள சுற்று நிருபம்
பாடசாலை பெண் ஆசிரியர்களுக்கு சேலை அணிவதை கட்டாயமாக்கும் சுற்று நிருபம் இன்று வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டடுள்ளது.

இலங்கை குழாமுக்கு இதுவரை அனுமதி இல்லை
பல்லேகலவில் நாளை (25) ஆரம்பமாகவுள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் பங்குபற்றவுள்ள இலங்கை அணி குழாமிற்கு இதுவரையில் விளையாட்டுத்துறை அமைச்சரின் அனுமதி கிடைக்கவில்லை

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த துமிந்தவிற்கு எதிராக நடவடிக்கை – மைத்திரி
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

ஓரிரு வருடங்களுக்கு போராட்டங்கள் வேண்டாம்
நாட்டின் நலனுக்காக ஓரிரு வருடங்களுக்கு போராட்டங்களை நிறுத்துமாறு நாட்டு மக்கள் அனைவரையும் கேட்டுக் கொள்வதாக களுத்துறை மாவட்ட சபை உறுப்பினர் குமார வெல்கம இன்று (23) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

