செய்திகள்
Showing page 819 of 1202 (18,029 articles)

கல்வெவ சிறிதம்ம தேரர் பிணையில் விடுதலை
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கல்வெவ சிறிதம்ம தேரரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பு
வரவு செலவு திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்து கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

வேலை நிறுத்தப் போராட்டத்தில் அரச அச்சக துறை ஊழியர்கள்
அரசு அச்சக துறை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

முன்னாள் சபாநாயகர் கருஜெயசூரியவிற்கும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இடையில் சந்திப்பு!
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் முன்னாள் சபாநாயகர் கருஜெயசூரியவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!!
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

30 கிலோ எடையுள்ள கோல்ட்பிஷ் மீன் பிடிக்கப்பட்டது
பிரான்ஸிலுள்ள ஏரியொன்றில் சுமார் 30 கிலோகிராமுக்கும் அதிக எடையுள்ள கோல்ட்பிஷ் இன மீனொன்று பிடிக்கப்பட்டுள்ளது. உலகில் இதுவரை பிடிக்கப்பட்ட மிகப் பெரிய கோல்ட்பிஷ் மீனாக இது இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் கட்டளைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்
உள்ளூராட்சி மன்ற தேர்தல் கட்டளைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நாடளாவிய ரீதியில் நாளை முதல் விசேட சுற்றிவளைப்பு
நாடளாவிய ரீதியில் நாளை (புதன்கிழமை) முதல் விசேட சுற்றிவளைப்பு நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வழங்கப்படவுள்ள விசேட வாய்ப்புகள்
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு சில விசேட வாய்ப்புகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தேசிய மருந்துக் கொள்கையில் திருத்தம்
தேசிய மருந்துக் கொள்கையில் திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானம்
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பில் நாளை (22) அதற்கு எதிராக வாக்களிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

UPFA பொதுச் செயலாளராக திலங்க சுமதிபால
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக திலங்க சுமதிபால நியமிக்கப்பட்டுள்ளார்.

QR முறை தொடர்பில் அமைச்சரின் முக்கிய அறிவிப்பு
அடுத்த மாதம் முதல் QR முறை நீக்கப்படாது என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் வீதி விளக்குகள் மற்றும் போக்குவரத்து சமிக்ஞைகள் செயலிழக்கும் அபாயம்!
கொழும்பில் வீதி விளக்குகள் மற்றும் போக்குவரத்து சமிக்ஞை முறைமைகள் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

மாவீரர் வாரம் ஆரம்பம்
மாவீரர் வாரம் இன்று (21) திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், பருத்தித்துறை நீதிமன்ற வீதியில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட நினைவு மண்டபத்தில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.

