Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●

செய்திகள்

Showing page 1172 of 1199 (17,974 articles)

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் இலங்கையர் !
செய்திகள்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் இலங்கையர் !

கோவிட் - 19 என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான முதலாவது இலங்கையர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
ஜனாதிபதி கோட்டாபயவின் இராணுவ ஆட்சியில் இந்நாடு இருக்கும் வேளையில்!
செய்திகள்

ஜனாதிபதி கோட்டாபயவின் இராணுவ ஆட்சியில் இந்நாடு இருக்கும் வேளையில்!

ஐக்கிய தேசிய கட்சியை பிளவு படச்செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இவ்வேளையில் சமூகத்திற்கு தெரியாத மேடைகளில் பிரச்சாரங்கள் நடைபெறுவதாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
தேர்தல் பிரச்சாரம் ஆரம்பம் நாங்கள் நாட்டுக்கு கொடுக்கும் மனிதர்கள்!
செய்திகள்

தேர்தல் பிரச்சாரம் ஆரம்பம் நாங்கள் நாட்டுக்கு கொடுக்கும் மனிதர்கள்!

நேற்று நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்பட்டதிலிருந்து பொதுஜன பெரமுன சமூக வலைத்தளங்களில் அதனது பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிய வருகின்றது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
ஜோர்ஜியாவுக்கு செல்லும் இலங்கை மாணவர்கள் ஏமாற்றப் படுகின்றார்கள்!
செய்திகள்

ஜோர்ஜியாவுக்கு செல்லும் இலங்கை மாணவர்கள் ஏமாற்றப் படுகின்றார்கள்!

ஜோர்ஜியாவுக்கு கல்வி பயில்வதற்காக அனுப்பப்படும் இலங்கை மாணவர்களை ஏமாற்றி அதிக பணம் அறவிடப்படுவதாக அறியக்கிடைக்கின்றது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
NGO க்கள் நிறுத்தம் அபிவிருத்தி வேலைகள் 70% முடக்கம்!
செய்திகள்

NGO க்கள் நிறுத்தம் அபிவிருத்தி வேலைகள் 70% முடக்கம்!

அபிவிருத்தி வேளைகளில் 70% மானவைகளை அரச சார்பற்ற நிறுவனங்கள் (NGO) களே செய்து கொண்டிருந்தன அதை ராஜபக்ச அரசாங்கம் நிருத்தியுள்ளதாக தகவல் கிடைக்கின்றது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
கொரோனா வைரஸிசீனாவில் உணவின்றி செத்துமடியும் செல்லப்பிராணிகள்!
செய்திகள்

கொரோனா வைரஸிசீனாவில் உணவின்றி செத்துமடியும் செல்லப்பிராணிகள்!

கொரோனா வைரஸ் பாதிப்பால் நிலைகுலைந்து காணப்படும் சீனாவில் கைவிடப்பட்ட விலங்குகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்து வருவதாக தன்னார்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
72 வருட காலத்திற்குள் நாட்டில் அனைத்தையும் அழிவுக்கு உட்படுத்தியுள்ளனர்! அநுர
செய்திகள்

72 வருட காலத்திற்குள் நாட்டில் அனைத்தையும் அழிவுக்கு உட்படுத்தியுள்ளனர்! அநுர

இந்த நாட்டை ஆற்சி செய்தவர்கள் 72 வருட காலத்திற்குள் நாட்டில் அனைத்தையும் அழிவுக்கு உட்படுத்தியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
சபிதாவின் கட்டிடத்தை பொலிலிசுக்கு எடுக்க பேச்சு வார்த்தை!
செய்திகள்

சபிதாவின் கட்டிடத்தை பொலிலிசுக்கு எடுக்க பேச்சு வார்த்தை!

கடந்த காலங்களில் பேசப்பட்டது போல் ராஜகிரிய டி.பீ ஜயசிங்க (DPJ) கட்டிடத்தில் அமைந்துள்ள பொலிஸ் பிரிவு மற்றும் விவசாய அமைச்சு அந்தக் கட்டிடத்தில் இயங்கவுள்ளதாக தகவல் கிடைக்கின்றது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
அரசாங்கத்தின் ஒப்பந்தங்களுக்காக கட்சியை இரண்டாக உடைக்க முயற்சி! மங்கள
செய்திகள்

அரசாங்கத்தின் ஒப்பந்தங்களுக்காக கட்சியை இரண்டாக உடைக்க முயற்சி! மங்கள

ராஜபக்ஷ அரசாங்கத்தின் சலுகைகள் மற்றும் வரப்பிரசாதங்களுக்காக ஐ. தே. க. இரண்டாக உடைக்க சிலர் முயற்சித்து வருகிறார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
ரிஷாட்டை சேர்க்க வேண்டாம் அடிப்படைவாதிகள் அழுத்தம்!
செய்திகள்

ரிஷாட்டை சேர்க்க வேண்டாம் அடிப்படைவாதிகள் அழுத்தம்!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமை தாங்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசை சமஹி ஜனபலவேகயுடன் சேர்க்க வேண்டாம் என்று தகவல் கிடைக்கின்றது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
கிரலவ காட்டுப்பகுதியில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் சடலம் மீட்பு!
செய்திகள்

கிரலவ காட்டுப்பகுதியில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் சடலம் மீட்பு!

அனுராதபுரம் பகுதியின் கிரலவ காட்டுப்பகுதியில் உள்ள நீரோடையில் இருந்து நபர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான வர்த்தமானி நாளை நள்ளிரவு!
செய்திகள்

பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான வர்த்தமானி நாளை நள்ளிரவு!

பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் நாளை நள்ளிரவு வெளியிடப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
ஐ.நா சபை இலங்கைக்கு கொடுத்த அதிர்ச்சி!
செய்திகள்

ஐ.நா சபை இலங்கைக்கு கொடுத்த அதிர்ச்சி!

எந்தவொரு நாடும் ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட யோசனையில் இருந்து வெளியேற முடியாது என ஐ .நா சபை தெரிவித்துள்ளது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
யாழ்ப்பாணத்திற்கும் மட்டக்களப்பிற்கும் ஸ்ரீலங்கா நிதகஸ் பொதுஜன சந்தானய இல்லை! அனைத்து மாவட்டங்களுக்கும் முஸ்லிம் உறுப்பினர்கள்
செய்திகள்

யாழ்ப்பாணத்திற்கும் மட்டக்களப்பிற்கும் ஸ்ரீலங்கா நிதகஸ் பொதுஜன சந்தானய இல்லை! அனைத்து மாவட்டங்களுக்கும் முஸ்லிம் உறுப்பினர்கள்

எதிர்வரும் பொதுதேர்தலில் மட்டக்களப்பு மட்டும் யாழ்ப்பாண மாவட்டங்களில் மொட்டு சின்னத்தில் ஸ்ரீலங்கா நிதகஸ் பொதுஜன சந்தானய தேர்தலில் போட்டியிடாது என தெரியவருகின்றது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
ஐக்கிய தேசிய கட்சியில் செல்வதில்லை ரலிணின் ஆதரவாளர்களுக்கும் துரோகம் இழைக்க மாட்டேன்! சஜித்
செய்திகள்

ஐக்கிய தேசிய கட்சியில் செல்வதில்லை ரலிணின் ஆதரவாளர்களுக்கும் துரோகம் இழைக்க மாட்டேன்! சஜித்

ரணில் ஆதரவாளர்கள் யாருக்கும் எவ்வித அநியாயமும் என்னால் நடக்காது என சஜித் பிரேமதாசே தெரிவித்துள்ளார்.எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் சஜித் சமகி ஜன பலவேகய SJB கூட்டனில் பாராளுமன்ற தேர்தலில் போட்டி இடவுள்ளார்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு