Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

NGO க்கள் நிறுத்தம் அபிவிருத்தி வேலைகள் 70% முடக்கம்!

T

The Leader Desk

மார்ச் 2, 2020 • 11:13 AM

NGO க்கள் நிறுத்தம் அபிவிருத்தி வேலைகள் 70% முடக்கம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தற்போது நாட்டில் இருக்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு NGO களை அரசாங்கம் தடை செய்துள்ளது.இதனால் அவர்கள் செய்து கொண்டிருந்த அபிவிருத்தி வேலைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.
  • கணேஸ்வரன் கூறுகையில் மகளிர் அபிவிருத்தி சிறுவர் மற்றும் இளைஞர் அபிவிருத்தி,மணித உரிமைகள், நிலஉரிமை மற்றும் பயிற்சி வகுப்புகள் வாழ்வாதார கொடுப்பனவுகள் அனைத்தும் முடியும் தருவாயில் இருப்பதாக NGO க்களின் மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
  • இதனடிப்படையில் NGO 70% மான அபிவிருத்தி வேலைகளுக்கு அனுமதி அளிக்க வேண்டாம் என அரச அதிபர்களுக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
எழுத்து அளவு:

தற்போது நாட்டில் இருக்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு NGO களை அரசாங்கம் தடை செய்துள்ளது.இதனால் அவர்கள் செய்து கொண்டிருந்த அபிவிருத்தி வேலைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.

இதனை மாவட்ட மட்டத்தில் இருந்து நடைமுறைப்படுத்துவதாக சண்டே டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் NGO க்களின் மாவட்ட செயலாளர் கே. கணேஸ்வரன் கூறுகையில் மகளிர் அபிவிருத்தி சிறுவர் மற்றும் இளைஞர் அபிவிருத்தி,மணித உரிமைகள், நிலஉரிமை மற்றும் பயிற்சி வகுப்புகள் வாழ்வாதார கொடுப்பனவுகள் அனைத்தும் முடியும் தருவாயில் இருப்பதாக NGO க்களின் மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

அனைத்து உள்நாட்டு மட்டும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் அபிவிருத்தி வேலைகளுக்கு மில்லியன் கணக்கில் செலவிட்டிருப்பதாக தெரிய வருகின்றது.

இக்கட்டத்தில் அரசாங்கம் அவர்களின் அபிவிருத்தி வேலைகளை நிறுத்தியுள்ளது.

இதனடிப்படையில் NGO 70% மான அபிவிருத்தி வேலைகளுக்கு அனுமதி அளிக்க வேண்டாம் என அரச அதிபர்களுக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

NGO க்கள் நிறுத்தம் அபிவிருத்தி வேலைகள் 70% முடக்கம்! | Tamil Leader | We Lead the Nation