Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

தேர்தல் பிரச்சாரம் ஆரம்பம் நாங்கள் நாட்டுக்கு கொடுக்கும் மனிதர்கள்!

T

The Leader Desk

மார்ச் 3, 2020 • 7:44 AM

தேர்தல் பிரச்சாரம் ஆரம்பம் நாங்கள் நாட்டுக்கு கொடுக்கும் மனிதர்கள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாட்டைக்காக்கும் மக்கள் நாட்டின் அபிவிருத்தி பாதையில் நாங்கள் நாட்டில் நேசிக்கும் மனிதர்கள் என்ற கோசத்தை முன்வைத்துள்ளனர்.
  • வேளை செய்யும் நாட்டிற்கு சேவை செய்த ஒருவர் எனும் கோசத்துடன் எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பாக வீடியோ ஒன்றை ராஜாங்க அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே வெளியிட்டுள்ளதாகவும் அதனை தொடர்ந்து அவரது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றது.
  • முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர 2020 பொதுத்தேர்தலில் போட்டியிடும் முகமாக கடந்த 29ம் திகதி தேர்தலில் போட்டியிடுபவர்களின் பெயர்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

நாட்டைக்காக்கும் மக்கள் நாட்டின் அபிவிருத்தி பாதையில் நாங்கள் நாட்டில் நேசிக்கும் மனிதர்கள் என்ற கோசத்தை முன்வைத்துள்ளனர்.

campaign

கடந்த ஜனாதிபதித்தேர்தலின் போது மேற்கொண்ட பிரச்சாரங்களைப்போன்று இம்முறையும் பொதுத்தேர்தலில் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாக அறியக்கிடைக்கின்றது. இந்த நடவடிக்கைகளை பிரதமர் மகிந்த ராஜபக்ச மகன் ஜோசித ராஜபக்ச ஆகியோர் முன்னெடுத்துள்ளனர்.

வேளை செய்யும் நாட்டிற்கு சேவை செய்த ஒருவர் எனும் கோசத்துடன் எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பாக வீடியோ ஒன்றை ராஜாங்க அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே வெளியிட்டுள்ளதாகவும் அதனை தொடர்ந்து  அவரது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றது.

mahindananda 2020

அரசாங்க கட்சியில் இருப்பவர்கள் தேர்தல் சம்பந்தமாக இப்படி அறிக்கை விட்டிருக்கும் நிலையில் ஐ.தே.க சமகி ஜனபல வேகய என்ற முன்னியை உருவாக்கியுள்ளது எந்தச்சின்னதில் போட்டியிடுவது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது.

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர 2020 பொதுத்தேர்தலில் போட்டியிடும் முகமாக கடந்த 29ம் திகதி தேர்தலில் போட்டியிடுபவர்களின் பெயர்கள்  சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Screen Shot 2020 02 29 at 11.18.48 AM

மங்கள சமரவீர ஐக்கிய தேசியம் மங்கள எனும் சுலோகத்தின் கீழ் போட்டியிடுகின்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...