Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●

செய்திகள்

Showing page 1170 of 1199 (17,974 articles)

பிரதமருடன் இணைந்து பணியாற்றுவது கஷ்டமாக உள்ளது ஜனாதிபதி!
செய்திகள்

பிரதமருடன் இணைந்து பணியாற்றுவது கஷ்டமாக உள்ளது ஜனாதிபதி!

ஜனாதிபதியின் 1௦௦ நாட்கள் கடந்துள்ள நிலையில் 19வது திருத்தச் சட்டத்தால் பிரதமருடன் இணைந்து பணியாற்றுவதற்கு தனக்கு கஷ்டமாக இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூரியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
இலங்கையர்களுக்கு கட்டார் நாட்டினுள் நுளைவதற்கு தடை!
செய்திகள்

இலங்கையர்களுக்கு கட்டார் நாட்டினுள் நுளைவதற்கு தடை!

இலங்கை உட்பட 14 நாடுகளுக்கு கட்டார் அரசாங்கம் தங்களது நாட்டுக்குள் வருவதற்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளதாக தெரிய வருகின்றது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிடும் தீர்மானத்தில்! கட்சியின் ஊடக சந்திப்பு புதன்கிழமை
செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிடும் தீர்மானத்தில்! கட்சியின் ஊடக சந்திப்பு புதன்கிழமை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எதிர் வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும் கட்சியை பாதுகாக்க வேண்டுமாயின் தனித்து போட்டியிடுவதே

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
ரணிலிற்கு பிறகு கரு இல்லாமல் செய்கின்றார் ராஜிதவின் கூட்டத்திற்கு ரணிலின் ஆதரவாளர்கள் இல்லை!
செய்திகள்

ரணிலிற்கு பிறகு கரு இல்லாமல் செய்கின்றார் ராஜிதவின் கூட்டத்திற்கு ரணிலின் ஆதரவாளர்கள் இல்லை!

எதிர்வரும் பொதுத்தேர்தலில் அன்னச்சின்னத்தில் போட்டியிடுவதற்கான கூட்டம் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் தலைமையின் கீழ் கரு ஜயசூர்யவின் இல்லத்தில் இடம்பெற்றது இக்கூட்டதிற்கு சஜித்தின் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த அதேவேளை ரணிலின் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இலக்கு வைத்து தொடர்ந்து தாக்குதல் நடாத்தி வருகின்றது! தயாசிறி
செய்திகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இலக்கு வைத்து தொடர்ந்து தாக்குதல் நடாத்தி வருகின்றது! தயாசிறி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார் குருநாகலில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
இலங்கையை சர்வேதேச அமைப்புக்கள் பிடித்துள்ளது! ஹியுமன் றைட்ஸ் போர்ட்!
செய்திகள்

இலங்கையை சர்வேதேச அமைப்புக்கள் பிடித்துள்ளது! ஹியுமன் றைட்ஸ் போர்ட்!

ஐ.நா.மனித உரிமை பேரவையில் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்ட சம்பவம் தொடர்பாக சர்வதேச விசாரணை விரைவில் ஏற்படுத்தப்படவுள்ளதாக ஹியூமன் றைட்ஸ் போட் அமைப்பு அறிக்கை ஒன்றை

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
பல கொள்கைகளுடன் வடக்கில் மூன்று கூட்டணிகள்!
செய்திகள்

பல கொள்கைகளுடன் வடக்கில் மூன்று கூட்டணிகள்!

ஆர்.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு கஜேந்திர குமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி சி.வி விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகிய மூன்று கட்சிகளும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டி இடவுள்ளததாக அறியக்கிடைக்கின்றது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
இன்று சர்வதேச பெண்கள் தினம்!
செய்திகள்

இன்று சர்வதேச பெண்கள் தினம்!

பாலின சமத்துவம் என்பது அடிப்படை உரிமை மட்டுமல்ல, அது சமூக நீதி. இன்று சர்வதேச மகளிர் தினம். இது கொண்டாட்டமாக கட்டமைக்கப்படுகிறது ஆனால் இது கொண்டாடப்படுவதற்காக உருவாக்கப்பட்ட நாள் அல்ல, ஒரு போராட்டத்திற்கான, புரட்சிக்கான விதை விதைக்கப்பட்ட நாள்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
கருஜயசூர்யவிடம் தலைமை பொறுப்பை ஒப்படைக்க ரணில் தயார்!
செய்திகள்

கருஜயசூர்யவிடம் தலைமை பொறுப்பை ஒப்படைக்க ரணில் தயார்!

சமகி ஜனபலவேகயவின் தோற்றத்துடன் ஐ.தே.க இரண்டாக உடைவதைத் தடுப்பதற்காக ஐ .தே.க யின் தலைமைப் பொறுப்பை கருஜயசூர்யவிடம் ஒப்படைக்கவுள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க கடந்த மார்ச் 2 ம்திகதி இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
தினேஷ் குனவர்த்தனவை எச்சரித்த ஜனாதிபதி!
செய்திகள்

தினேஷ் குனவர்த்தனவை எச்சரித்த ஜனாதிபதி!

ஐ .நா மனித பேரவையில் வெளிநாட்டமைச்சர் தினேஷ் குனவர்த்தன தான்தோன்றித்தனமாக செயற்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச தினேஷ் மீது கடுமையான கோபத்துடன் நடந்துள்ளதாக தெரிய வருகின்றது. அவருக்கு கொடுத்த பொறுப்பை அவர் மீறிவிட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
ஐ.தே க இரண்டாக உடைந்தது புதிய ஜனநாயக கூட்டணியின் சின்னமாக அன்னச்சின்னம்!
செய்திகள்

ஐ.தே க இரண்டாக உடைந்தது புதிய ஜனநாயக கூட்டணியின் சின்னமாக அன்னச்சின்னம்!

சஜித் பிரேமதாசவின் சமகி ஜன பல வேகய கூட்டணிக்கு இன்று ரவி கருணாநாயக்க எவ்வித நிபந்தனையும் இல்லாமல் அன்னச்சின்னத்தை கொடுத்திருப்பதாக அறியக்கிடைகின்றது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
விலைச்சூத்திரம் இருந்திருப்பின் இப்போது எரிபொருள் விலை 20 ரூபாவால் குறைந்திருக்கும் பஸ் கட்டணத்தையும் குறைக்க முடிந்திருக்கும் – முன்னாள் நிதியமைச்சர் மங்கள!
செய்திகள்

விலைச்சூத்திரம் இருந்திருப்பின் இப்போது எரிபொருள் விலை 20 ரூபாவால் குறைந்திருக்கும் பஸ் கட்டணத்தையும் குறைக்க முடிந்திருக்கும் – முன்னாள் நிதியமைச்சர் மங்கள!

நல்லாட்சி அரசாங்கத்தில் அமுல்படுத்தப்பட்ட எரிபொருள் விலைச்சூத்திரம் இதுவரையில் நடைமுறையில் இருக்குமாயின் 1 லீட்டர் 20 ரூபாவால் குறைந்திருக்கும் அத்துடன் பேருந்துகட்டணம்,முச்சக்கர

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
காணாமல் போனவர்களை தேடி 03 வருடங்கள் இறந்தவர்கள் 60 க்கும் அதிகம்!
செய்திகள்

காணாமல் போனவர்களை தேடி 03 வருடங்கள் இறந்தவர்கள் 60 க்கும் அதிகம்!

பலவந்தமாக கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர்களை கண்டுபிடித்து தருமாறு கோரி தமிழ் மக்களில் பெரும்பாண்மையானோர் எவ்வித நீதியும் இல்லாமல் தங்களது போராட்டம் தொடர்வதாக ஐக்கிய நாடுகள் சபைக்கு அறிவித்திருக்கின்றார்கள்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
சஜித்தின் முன்னணியுடன் ஒப்பமிடுவதற்கு ரணில் ஆயத்தம்!
செய்திகள்

சஜித்தின் முன்னணியுடன் ஒப்பமிடுவதற்கு ரணில் ஆயத்தம்!

சஜித் பிரேமதாசவின் சமகி ஜன பலவேகய கட்சியுடன் ஐ.தே.க ஒன்றுபட்டு செயற்படுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்துகொள்ளவிருப்பதாக அறியக்கிடைக்கின்றது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
விமல் வாசு கம்பன்பில வேட்பாளர் தெரிவுக் குழுவில் இல்லை!
செய்திகள்

விமல் வாசு கம்பன்பில வேட்பாளர் தெரிவுக் குழுவில் இல்லை!

எதிர்வரும் பொதுத்தேர்தலில் பொதுஜன சந்தானய கட்சியின் வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் குழுவில் விமல் வீரவங்ச வாசுதேவ நாணயக்கார உதய கம்மன்பில ஆகியோரின் பெயர்கள் உள்ளடக்கப்படவில்லை.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு