நல்லாட்சி அரசாங்கத்தால் உலக சந்தையின் எரிபொருள் விலையை கருத்திற்கொண்டு வாடிக்கையாளரின் நலன் கருதி ஒவ்வொரு மாதமும் 10 ம்திகதி எரிபொருள் விலையை தீர்மானிக்ககூடியதாக இருந்தது.

உலக சந்தையில் எரிபொருள் விலை குறையும்போது வாடிக்கையாளர்களுக்கும் அதை கிடைக்கச்செய்ய வேண்டும் அந்த வகையில் 2025-2000 ரூபாவாக இருந்த கேஸ் சிலிண்டரின் விலை 1500 ரூபா வரை நல்லாட்சி அரசாங்கத்தில் குறைக்கக்கூடியதாக இருந்தது என்று கூறினார்.


