Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிடும் தீர்மானத்தில்! கட்சியின் ஊடக சந்திப்பு புதன்கிழமை

T

The Leader Desk

மார்ச் 9, 2020 • 7:00 AM

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிடும் தீர்மானத்தில்! கட்சியின் ஊடக சந்திப்பு புதன்கிழமை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பொதுச்செயலாளர் தயாசிறி தயாசேகர இந்த முடிவில் உறுதியாக இருப்பதாக தெரிய வருவதோடு மொட்டுச்சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று சொல்லுபவர்கள் மகிந்த அமரவீர மற்றும் நிமல் சிறிபால டி சில்வா ஆகிய இருவருமே.
  • மத்திய குழு உறுப்பினர்கள் முன்னால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் எதிர் வரும் புதன் கிழமை 7 மணிக்கு சந்திக்க உள்ளதாகவும் அத்தோடு அன்று பகல் சி.ல.சு.க தொகுதி அமைப்பாளர்களை கொழும்புக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்படுள்ளது.
  • பிரசன்னவினால் எச்சரிக்கப்பட்ட சுதர்சினி அரசியலிலிருந்து ஒதுங்குகிறார்!
எழுத்து அளவு:

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பொதுச்செயலாளர் தயாசிறி தயாசேகர இந்த முடிவில் உறுதியாக இருப்பதாக தெரிய வருவதோடு மொட்டுச்சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று சொல்லுபவர்கள் மகிந்த அமரவீர மற்றும் நிமல் சிறிபால டி சில்வா ஆகிய இருவருமே.

இது சம்பந்தமான ஊடகவியலாளர் சந்திப்பொன்று எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறவிருப்பதாகவும் பாராளுமன்றதேர்தலில் போட்டியிடுவதற்ககான சி.சு.க யின் முதலாவது மத்திய குழுக்கூட்டம் கூடவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மத்திய குழு உறுப்பினர்கள் முன்னால் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன தலைமையில் எதிர் வரும்  புதன்  கிழமை 7 மணிக்கு சந்திக்க உள்ளதாகவும் அத்தோடு அன்று பகல் சி.ல.சு.க தொகுதி அமைப்பாளர்களை கொழும்புக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்படுள்ளது.

பிரசன்னவினால் எச்சரிக்கப்பட்ட சுதர்சினி அரசியலிலிருந்து ஒதுங்குகிறார்!

இதனடிப்படையில் கம்பஹா மாவட்ட மொட்டு கட்சியின் தலைவர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் எச்சரிக்கப்பட்ட கம்பஹா மாவட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாடகியுமான சுதர்சினி பெனாந்து புள்ளே அரசியலிலிருந்து ஓய்வு பெறவிருப்பதாக அறியக்கிடைக்கின்றது.

Suda pu 2020.02

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கழுகுக்கதையின் பின் பிரசன்ன ரணதுங்கவின்  ஆதரவாளர்கள் கேட்டதற்கிணங்க அவரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு கேட்டுள்ளனர்.

மொட்டுச்சின்னத்தில் குழப்பமடைந்துள்ள சி.ல.சு.க ஒருபிரிவினர் ஐ.தே.க இணைந்து எதிர் வரும் பொதுதேர்தலில் போட்டியிடவிருப்பதாக அமைச்சர் ஹரிசன் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...