Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

பிரதமருடன் இணைந்து பணியாற்றுவது கஷ்டமாக உள்ளது ஜனாதிபதி!

T

The Leader Desk

மார்ச் 9, 2020 • 9:49 AM

பிரதமருடன் இணைந்து பணியாற்றுவது கஷ்டமாக உள்ளது ஜனாதிபதி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வது திருத்த சட்டத்தில் பிரதமருக்கே அதிகமான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் ஜனாதிபதிக்கு வேலைகளைச் செய்ய முடியாதுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் விமல் ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார்.
  • வது திருத்தச்சட்டத்தால் தன்னால் அன்னனுடன் இணைந்து பணியாற்ற முடியாதுள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளதாக, நேற்று (08) நடந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது விமல் ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார்.
  • அரசாங்கத்தின் 1௦௦ நாட்கள் கடந்துள்ள நிலையில் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு 1௦௦,௦௦0 பேருக்கு தொழில் வாய்ப்பு என்ற அரசாங்கத்தின் திட்டங்கள் அப்படியே இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

19 வது திருத்த சட்டத்தில் பிரதமருக்கே அதிகமான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் ஜனாதிபதிக்கு வேலைகளைச் செய்ய முடியாதுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் விமல் ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார்.

19 வது திருத்தச்சட்டத்தால் தன்னால் அன்னனுடன் இணைந்து பணியாற்ற முடியாதுள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளதாக,

நேற்று (08) நடந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது விமல் ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் 1௦௦ நாட்கள் கடந்துள்ள நிலையில் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு 1௦௦,௦௦0 பேருக்கு தொழில் வாய்ப்பு என்ற அரசாங்கத்தின் திட்டங்கள் அப்படியே இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...