இந்த சந்திப்பில் ராஜித சேனாரத்ன ரவி கருணாநாயக்க கரு ஜயசூர்ய ஆகியோர் பங்கு பற்றியிருந்தனர். இதன்போது கட்சி இரண்டாக ஆக உடைவதைத் தடுப்பதற்காக தலைமைப்பொறுப்பை கரு ஜயசூர்யவிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறப்பட்டது. இதன்போது ரணில் கட்சியின் தலைமை வகிக்கும் அனைத்துப் பொறுப்புகளிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
கருஜயசூர்யவிடம் தலைமை பொறுப்பை ஒப்படைக்க ரணில் தயார்!
T
The Leader Desk
மார்ச் 7, 2020 • 5:21 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- இந்த சந்திப்பில் ராஜித சேனாரத்ன ரவி கருணாநாயக்க கரு ஜயசூர்ய ஆகியோர் பங்கு பற்றியிருந்தனர்.
- இதன்போது கட்சி இரண்டாக ஆக உடைவதைத் தடுப்பதற்காக தலைமைப்பொறுப்பை கரு ஜயசூர்யவிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறப்பட்டது.
- இதன்போது ரணில் கட்சியின் தலைமை வகிக்கும் அனைத்துப் பொறுப்புகளிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

