செய்திகள்
Showing page 1168 of 1199 (17,974 articles)

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் மேலும் மூவர் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விஷேட வைத்திய அதிகாரி அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

கைதிகளை விடுதலை செய்யுங்கள்!
சிறு குற்றங்களுக்காக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கலை விடுதலை செய்யவேண்டும் என சிறைச்சாலைகள் உயர்அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளது.

தேர்தலை காட்டிலும் பிரஜைகளின் உயிர் முக்கியம் அது தேர்தல் தினைக்களத்தின் பொறுப்பு! மங்கள
கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் ஏற்பட்டிருக்கும் அவசர நிலைமையை கருத்திற் கொண்டு தேர்தலை பிற்போட வேண்டும் என முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். தேர்தலை விட நாட்டு மக்களின் உயிர் முக்கியம் என அவர் தேர்தல் திணைக்களத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்வு!
இலங்கையில் மேலும் 7 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.

சி.ல.சு.க எதிர்ப்பு தயாசிறி துமிந்த லசந்த வீரகுமார வேட்புமனுவில் ஒப்பமிடவில்லை!
சி.ல.சு.க மாவட்ட தலைவர்கள் சிலர் மொட்டு கட்சியில் வேட்புமனுவில் ஒப்பமிடவில்லை என்பதாக அறியக்கிடைக்கின்றது.

சிரேஷ்ட ஊடகவியலாளர் காலமானார்!
சிரேஷ்ட ஊடகவியலாளர் சமன் சகஆராச்சி இன்று (15) மரணமடைந்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது. அவர் யுக்திய செய்தித்தாளின் ஆசிரியரும் லக்பிம பத்திரிகையின் ஆசிரியரும் லேக்கவுஸ் நிறுவனத்தின் நிருவாகக் குழு தலைவரும் சுதந்திர ஊடகவியலாளர் சங்கத்தின் முதலாவது செயலாளருமாவர்.

தேர்தலை பிற்போட்டால் அரசாங்கத்திற்கு பாரிய பாதிப்பு தரவுகளின் அடிப்படையில் தெரிய வருகின்றது!
கொவிட் 19 கொரோனா வைரஸ் காரணமாக தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் நிலைமையை கருத்திற்கொண்டு தேர்தலை சில மாதங்களுக்கு தள்ளிப்போடுவது பற்றி தேர்தல் திணைக்களம் பரிசீளிக்கும் இத்தருனத்தில் அப்படி நடந்தால் அது அரசாங்கத்திற்கு பாரியபாதிப்பை ஏற்படுத்தும் என அரசாங்கத்தின் தகவல்கள் மூலம் அறியக்கிடைக்கின்றது.

வெளிவிவகார அமைச்சின் ஊளியரின் குடும்பத்திற்கு கொரோன! எனக்கு கொரோன இல்லை அமைச்சர் தினேஷ் குனவர்த்தன
வெளிவிவகார அமைச்சில் கொரோன அச்சம் தனிமைப்படுத்தி சுத்தம் செய்ய நடவடிக்கை.வெளிவிவகார அமைச்சில் பணி புரியும் அதிகாரி ஒருவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோன வைரஸ் தொற்றியுள்ளமை தெரிய வந்துள்ளதை அடுத்து அதிகாரியின் சகாக்களை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு வெளிவிவகார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

எதிர்வரும் 16 ம் திகதி அரச விடுமுறையாக அறிவிப்பு!
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக எதிர்வரும் திங்கட் கிழமை (16) அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸால் இரானில் ஒரே நாளில் 97 பேர் பலி!
சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், இரானில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒரே நாளில் 97 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இரானில் இதுவரை மொத்தம் 611 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரத்னதேரர் அபே ஜன பல கட்சியில் வருவாராம்!
ரத்ன தேரருடன் ஒரு குழுவினர் அபே ஜன பல கட்சியில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

பொது மக்கள் சரியாக செயற்பட்டால் தேர்தலை நடத்தமுடியும்! மஹிந்த தேசப்பிரிய
பொது மக்கள் உரிய வகையில் சுகாதார ஆலோசனைகளுக்கு அமைவாக செயற்பட்டால் பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என தேல்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்வு!
இலங்கையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று!
இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்தலை பிற்போட முடியும்! தேர்தல் திணைக்கள தலைவர் சொல்கிறார்
கொவிட் 19 வைரஸ் தற்போது இலங்கையிலும் பரவியுள்ளதால் நடக்கவிருக்கும் பொதுத்தேர்தலுக்கான காலத்தை நீடிப்பது சம்பந்தமாக தீர்மானம் எடுக்க முடியும் என்று தேர்தல் திணைக்களத்தின் தலைவர் மகிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

