செய்திகள்
Showing page 1068 of 1200 (17,993 articles)

சீன தடுப்பூசிக்கு தடை கோரி வழக்குத் தாக்கல்
சீனாவின் Sinopharm கொரோனா தடுப்பூசியை இலங்கையில் பயன்படுத்த இடைக்கால தடை விதிக்குமாறு கோரி இலங்கையின் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக ரொஹான் பிரேமரத்ன நியமனம்!
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இளவரசர் ஃபிலிப் 99 வயதில் காலமானார்!
பிரிட்டிஷ் அரசி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான ஃபிலிப், தனது 99ஆவது வயதில் காலமானார். இந்த தகவலை பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது.

காணி யாருக்கு சொந்தம்! தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல்!
தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்கள் மீது அமெரிக்க மிஷன் திருச்சபையை சேர்ந்தவர்கள் என அடையாளப்படுத்தப்படும் நபர்கள் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

மணல் மாஃபியா குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றார் சாணக்கியன்!
மணல் மாஃபியாக்களின் செயற்பாடுகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

28 வயது கரலின் ஜுரி கீரிடத்தைக் கைவிட்டார் : பரபரப்பு வீடியோ ஒன்றையும் வெளியிட்டார்!
திருமதி இலங்கை அழகுராணிப் போட்டியின் போது இடம்பெற்ற சம்பவத்தை அடுத்து தனது உலக திருமதி அழகுராணிப் பட்டத்தை திருப்பிக் கையளிப்பதாக கரலின் ஜுரி அறிவித்துள்ளார்.

பதுளை சிறைச்சாலையில் கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!
பதுளை சிறைச்சாலையில் கைதி ஒருவர், சுருக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்த சம்பவமொன்று, இன்று இடம்பெற்றுள்ளது.

யாழில் வீதிகளில் எச்சில் துப்பினால் இரண்டாயிரம் அபராதம்! யாழ்.மாநகர சபை முதல்வர் அறிவிப்பு
யாழ். மாநகர சபை எல்லைக்குள் எச்சில் துப்பினால் 2ஆயிரம் ரூபாவும், வீதிகளில் கழிவுகளை வீசினால் 5ஆயிரம் ரூபாவும் தண்டமாக அறவிடப்படும் என யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார்.

கொரோனா அச்சத்துக்கு மத்தியில் நாளை தொடங்குகிறது ஐபிஎல்!
வரும் நாட்களில் எத்தனை பேருக்கு கொரோனா உறுதியாகும், எந்தத் திகதியில் கொரோனா உச்சம்பெறும், பயணங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்படுமா என்ற சந்தேகங்களும் அச்சமும் சாதாரண மக்களுக்கு மட்டுமல்ல, உலகின் பிரமாண்டமான விளையாட்டுத் திருவிழாக்களில் ஒன்றான ஐபிஎல் போட்டிகளை நடத்துவோருக்கும் இருக்கிறது.

திருமதி அழகியான புஷ்பிகா சந்தமாலியின் முறைப்பாட்டை அடுத்து திருமதி அழகி கரோலின் ஜூரி கைது!
உலக திருமதி அழகியான இலங்கையின் கரோலின் ஜூரி மற்றும் சூலா பத்மேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊடகவியலாளர் மலிக அபேகோன் கடத்தல் மற்றும் பொலிஸ் தாக்குதலுக்கு எதிராக போராட்டம்!
கடந்த (ஏப்ரல் 7) ம் திகதி தொழிலாளர் போராட்டத்தின் போது பொலிசாரால் கைது செய்யப்பட்ட சுதந்திர ஊடகவியலாளர் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை அளிக்காமைக்கு எதிராக மருதானை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்றத்தில் பொன்சேகாவை கழுதை என்று கூறிய சமல் ராஜபக்ச!
ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின்நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பலவந்தமாக பறிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி எதிரணியினர் சபைக்குள் எதிர்ப்பு

சித்திகா பணிநீக்கம் செய்யப்பட்டது வியாபாரிகளை பாதுகாப்பதற்கே!
நச்சு உணவுகளை இறக்குமதி செய்வதில் உள்ள அனைத்து தவறுகளையும் மறைத்து இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் பணிப்பாளர் பேராசிரியர் சித்திகா சேனாரத்னவை பணிநீக்கம் செய்ய அரசாங்கம் முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆங் சான் சூச்சியின் விடுதலைக்கு ஆதரவாக குரல் கொடுத்த மியன்மார் தூதர் - பிரிட்டன் தூதரகத்தில் இருந்து வெளியேற்றம்!
லண்டன் நகரத்தில் உள்ள பிரிட்டனுக்கான மியன்மார் தூதரகத்திலிருந்து, அந்நாட்டின் தூதர் வெளியேற்றப்பட்டார்.க்யாவ் ஸ்வார் மின் பிரிட்டனுக்கான மியன்மார் தூதர். மியன்மார் தூதரகத்தின்

அடுத்த வாரம் முதல் இலங்கையில் UNLIMITED DATA !
இலங்கையில் அடுத்தவாரத்தில் இருந்து எல்லையற்ற இணைய வசதிகளை அறிமுகம் செய்யவுள்ளதாக தொலைத்தொடர்புகள் மற்றும் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

