Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●

செய்திகள்

Showing page 1067 of 1200 (17,993 articles)

வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக மணிவண்ணன்!
செய்திகள்

வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக மணிவண்ணன்!

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலின்போது வடக்கு மாகாணத்தைப் பிரதி நிதித்துவம் செய்யும் முதலமைச்சர் வேட்பாளராக யாழ் மாநகர சபையின் தற்போதைய மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் களமிறக்கப்படவுள்ளதாக உள்ளகத் தகவல்கள் கசிந்துள்ளன.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
மீண்டும் மாவோயிஸ்ட் தாக்குதல்: வாகனங்களுக்கு தீ வைப்பு, துப்பாக்கிச் சூடு, ஒரு மாவோயிஸ்ட் பலி!
செய்திகள்

மீண்டும் மாவோயிஸ்ட் தாக்குதல்: வாகனங்களுக்கு தீ வைப்பு, துப்பாக்கிச் சூடு, ஒரு மாவோயிஸ்ட் பலி!

சத்தீஸ்கர் மாநிலம், தந்தேவடாவில் துப்பாக்கிச் சண்டையில் ஒரு மாவோயிஸ்டை கொன்றுவிட்டதாக பொலிசார் கூறுகின்றனர். அதே நேரம், பிஜப்பூரில் ஒரு தண்ணீர் சுத்திகரிக்கும் ஆலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 5 வாகனங்கள் மாவோயிஸ்டுகள் என்று சந்தேகிக்கப்படுவோரால் கொளுத்தப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
பெண்கள் பொதுவெளியில் விவாதிக்க தயங்குகிறார்கள்! ஹிமாசி
செய்திகள்

பெண்கள் பொதுவெளியில் விவாதிக்க தயங்குகிறார்கள்! ஹிமாசி

வெவ்வேறு வெளியீடுகள் மூலம் சமூக ஊடகங்களில் இது வரை வெளிவராத பல விடயங்ளை வெளிக்கொண்டு வந்த ஊடகவியலாளர் ஹிமாஷி கருணாரத்னா தனது புதிய வலைத்தளமான colomboplus.com நேற்று (10) அறிமுகப்படுத்தியுள்ளார்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
பிள்ளையான் "மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரா" அல்லது "மாவட்ட அழிவுக் குழுத் தலைவரா" சாணக்கியனின் டுவிட்டர் பதிவு!
செய்திகள்

பிள்ளையான் "மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரா" அல்லது "மாவட்ட அழிவுக் குழுத் தலைவரா" சாணக்கியனின் டுவிட்டர் பதிவு!

பிள்ளையான் "மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரா" அல்லது "மாவட்ட அழிவுக் குழுத் தலைவராக" நியமிக்கப்பட்டாரா என்று எனக்கு சில நேரங்களில் ஆச்சரியமாக இருக்கிறது. என்று இரா.சாணக்கியன் தனது டுவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
சி.சு.க வேட்பாளர் தலைவர் பதவிக்கான மொட்டு வேட்பாளரை தோற்கடித்தார்!
செய்திகள்

சி.சு.க வேட்பாளர் தலைவர் பதவிக்கான மொட்டு வேட்பாளரை தோற்கடித்தார்!

பண்டுவஸ்னுவர கூட்டுறவு சங்கத்திற்கு இரண்டு புதிய பணிப்பாளர்களை நியமிக்கும் தேர்தலில் இலங்கை சுதந்திரக் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றதாக அரசு சார்பு இணையத்தளம் 'லங்கா சி நியூஸ்' தெரிவித்துள்ளது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
தொல்லியல் செயலணியில் ஏனைய சமூகத்தினரையும் இணையுங்கள்! முஷர்ரப் முதுநபீன்
செய்திகள்

தொல்லியல் செயலணியில் ஏனைய சமூகத்தினரையும் இணையுங்கள்! முஷர்ரப் முதுநபீன்

தொல்லியல் பிரச்சினை என்பது எம்மிடையே இருக்கின்ற மிக முக்கியமான பிரச்சினை.தொல்லியல் நிபுணர் ஒருவரின் கருத்துப்படி சிகிரியா பிரதேசத்தில் 500க்கும் மேற்பட்ட அரபு மட்பாண்ட எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.எஸ்.எம். முஷர்ரப் முதுநபீன் தெரிவித்துள்ளார்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
விமல்-பசில் மோதல் 'விசர்தனமான பேச்சு'!
செய்திகள்

விமல்-பசில் மோதல் 'விசர்தனமான பேச்சு'!

"எந்தவொரு கட்சியும் மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும். நீங்கள் இரகசியமாக முகமூடிகளை அணிந்து வெளியே நடனமாடுகிறீர்கள். நாங்கள் எப்போதும் வெளியே இருக்கின்றோம்.பொதுஜன

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
கொரோனா தொற்றின் அச்சுறுத்தலால் யாழில் அனைத்து திரையரங்குகளுக்கும் பூட்டு!
செய்திகள்

கொரோனா தொற்றின் அச்சுறுத்தலால் யாழில் அனைத்து திரையரங்குகளுக்கும் பூட்டு!

யாழில் கொரோனா வைரஸ் தொற்றின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், அங்குள்ள திரையரங்குகள் அனைத்தும், மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அம்மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
பாம்பு புத்துடன் பேருந்து தரிப்பிடம் மட்டுவின் அவலம்!
செய்திகள்

பாம்பு புத்துடன் பேருந்து தரிப்பிடம் மட்டுவின் அவலம்!

மட்டக்களப்பு பதுளை வீதி மரப்பாலம் பஸ்தரிப்பு நிலையத்தின் அவல நிலை குறித்து மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
இளவரசர் ஃபிலிப்: ஓர் அசாதாரண மனிதரின் சிறந்த வாழ்க்கை!
செய்திகள்

இளவரசர் ஃபிலிப்: ஓர் அசாதாரண மனிதரின் சிறந்த வாழ்க்கை!

தன்னைத் தெரிந்திருந்த, தன்னைப் பற்றி விளக்கும் திறன் கொண்ட அனைவரையும் விட நீண்ட காலம் வாழ்ந்தவர் அவர். ஆகவே இரு-பரிமாணச் சித்தரிப்புகளை மட்டுமே நாம் எடின்பரோ கோமகனை பற்றித்

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
நுகேகொடை வர்த்தக கட்டிட தொகுதியில் தீ!
செய்திகள்

நுகேகொடை வர்த்தக கட்டிட தொகுதியில் தீ!

நுகேகொடையிலுள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியொன்றில் தீ பரவியுள்ளது.தீயைக் கட்டுப்படுத்த 02 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு சேவை பிரிவு தெரிவித்துள்ளது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
மைத்திரி,விமல் இரகசிய சந்திப்பு!
செய்திகள்

மைத்திரி,விமல் இரகசிய சந்திப்பு!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்சவுக்கும் இடையில் இரகசியமான சந்திப்பொன்று இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
சமுர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறுவோருக்கு 5,000 ரூபா கொடுப்பனவு!
செய்திகள்

சமுர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறுவோருக்கு 5,000 ரூபா கொடுப்பனவு!

தமிழ் – சிங்கள புதுவருடப்பிறப்பை முன்னிட்டு, ​கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சமுர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறுவோருக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
எனது கருத்து சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் இராஜாங்க அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!
செய்திகள்

எனது கருத்து சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் இராஜாங்க அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மக்கள் பிரதிநிதியான எனது கருத்து சுதந்திரத்துக்கு பாராளுமன்றத்தில் அச்சுறுத்தல் விடுத்துள்ள இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க மீது சபாநாயகர் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கேட்டுக்கொண்டார்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு