செய்திகள்
Showing page 1070 of 1200 (17,993 articles)

காடழிப்பு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி ஆர்ப்பாட்டம்!
கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்துக்கு முன்பாக, ஐக்கிய தேசியக் கட்சி, கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தது.

சந்தேகநபரை ஏற்றிச்சென்ற பொலிஸ் ஜீப் மோதியதில் முதியவர் பலி!
பாதசாரி கடவையில் சென்றுகொண்டிருந்த முதியவர் மீது பொலிஸ் ஜீப் மோதியதில் முதியவர் உயிரிழந்துள்ளார் மாத்தறை திஹகொட - பண்டத்தர எனும் பகுதியில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இன்று வாக்குப்பதிவு!
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளத்திற்கான சட்டமன்றத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. மேற்கு வங்கம் மற்றும் அசாமில் இன்று மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கருத்தால் மனவருத்தத்தில் மைத்திரி!
பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தன்னைப் பற்றி தெரிவித்துள்ள விடயங்கள் கவலையளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மலையக மக்களுக்கு பாரிய அநீதி இழைப்பு!
ஊவா மாகாணத்தில் தமிழ் கல்வி அமைச்சை நீக்கியமை மலையக மக்களுக்கு இழைக்கப்பட்ட பாரிய அநீதியாகும் என பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ். பாடசாலைகளுக்கான சிறப்பு விடுமுறை நீடிப்பு!
யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு, மேலும் ஒரு வாரம் சிறப்பு விடுமுறை வழங்கப்படுவதாக, வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் தெரிவித்தார்.

வவுனியாவில் அரச உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்!
வவுனியா – செட்டிகுளத்தில் சமுர்த்தி உத்தியோகத்தரொருவரை பொதுமகன் ஒருவர் தாக்கியதால் அரச உத்தியோகத்தர்களாகிய தாம் கடமைக்குச் செல்வதற்கு பாதுகாப்பு தேவை எனவும், தாக்கிய

கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கு இடமாற்றம்!
கிழக்கு மாகாண பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு 2021ம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ. நிஸாம் அறிவித்துள்ளார்.

முழுமையாக முடங்கிய மன்னார்!
மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூத உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் முகமாக இன்றைய தினம் மன்னார் மாவட்டத்தில் பூரண கடையடைப்பு

தேங்காய் எண்ணெய் விவகாரம்; அரசின் இயலாத்தன்மைகளை மறைக்க என்மீது பலி – ரிஷாட்!
தேங்காய் எண்ணெய்யை பாம் ஒயிலுடன் எத்தனை வீதம் கலக்க முடியும் என்று முன்னர் இருந்த சட்டத்தை, 2016 ஆம் ஆண்டு நான் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் சரிசெய்து

எங்களுக்கு சர்வதேச அளவில் உடனடி உதவிகள் தேவை! மியன்மார் அழகி
“தயவு செய்து மியன்மார் நாட்டுக்கு உதவுங்கள். எங்களுக்கு சர்வதேச அளவில் உடனடி உதவிகள் தேவை” என தாய்லாந்தில் இடம்பெற்ற உலக அழகிப் போட்டியில் பங்கேற்ற மியன்மார் பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.

52ஆவது படையணியின் தலைமையகம் அமைப்பதற்காக யாழ் மக்களின் காணி சுவீகரிப்பிற்கு மக்கள் எதிர்ப்பு!
யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் வடக்கில் மக்களுக்குச் சொந்தமான காணியை அளவிடும் நடவடிக்கை தடுக்கப்பட்டுள்ளது.இராணுவத்தின் 52ஆவது படையணியின் தலைமையகம் அமைப்பதற்காக சுமார் 40 ஏக்கர் காணியை சுவீகரிப்பதற்கு அளவீடுசெய்ய முயற்சிக்கப்பட்டது.

கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் இன்று நல்லடக்கம்!
மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் பேரருட்திரு கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் இன்று (05) நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தம்பட்டையில் அதிரடிப்படை முகாம் எதற்கு! சாணக்கியன் கேள்வி
மக்கள் செறிந்து வாழும் தம்பட்டையில் அதிரடிப்படை முகாம் அமைக்கப்பட்டு வருகின்றது. மீண்டும் ஓர் இருண்ட யுகத்திற்குள் செல்கின்றோமா? அபிவிருத்தி என்ற போர்வையில் எமது பல பிரதேசங்களின் வளங்கள் அபரிக்கப்படுகின்றது.

ரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்புரிமை பற்றிய தீர்ப்பு இன்று!
கடின உழைப்புடன் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மீது விதிக்கப்பட்டிருக்கும் தீர்ப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுமீதான விசாரனையின் முடிவு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் அறிவிக்கப்படவுள்ளது.

