செய்திகள்
Showing page 1069 of 1200 (17,993 articles)

'விமல்-சம்பிக புதிய அரசியல் முன்னணி'? இது ஒரு அப்பட்டமான பொய் என்கிறார் விமல்!
நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்கவுடன் புதிய அரசியல் கூட்டணியை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

பிரதமர் வழங்கிய உறுதிமொழிகள் இதுவரை நிறைவேற்றப்படாததால் மட்டக்களப்பில் அரச வங்கி உத்தியோகத்தர்கள் போராட்டம்!
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மட்டக்களப்பில் அரச வங்கி உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் ஒரு மணி நேர பணி பகிஸ்கரிப்பினை மேற்கொண்டதுடன் கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

ஊடகவியலாளர்கள் முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை முன்வைக்கலாமா?
ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்ற மகுடத்தை சூடியுள்ள ஊடகவியலாளர்கள் வழங்கும் செய்திகள் எவ்வாறு அமைய வேண்டும்? இலங்கை போன்ற ஒரு நாட்டில் பல்லின, பல்கலாசார, பலமதங்களை பின்பற்றும் நிலையில், முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை முன்வைக்கலாமா?

நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்தார் ரஞ்சன் ராமநாயக்க!
ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்தாகியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

எடப்பாடி,ஸ்டாலின் கோட்டையை பிடிப்பது யார்?
தமிழக சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கான தேர்தல் செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது. இதில் சுமார் 71.43 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்ட 5800 பொருட்கள் எவ்வித பரிசோதனைக்கும் உட்படுத்தப்படவில்லை!
சுங்கத் திணைக்களத்தால் சந்தைக்கு விடப்பட்ட 7200 பொருட்களில் 5800 பொருட்கள் எந்தவொரு பரிசோதனைக்கும் உட்படுத்தப்படவில்லை என கூட்டுறவு சேவைகள் சந்தைப்படுத்தல் மேம்பாடு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண நேற்று (6) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 45 வயதான இந்திய பிரஜை உயிரிழப்பு!
குருணாகல் – குளியாப்பிட்டிய பிரதேசத்தில் புத்தர் சிலைகளை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய பிரஜை நேற்று (05) இரவு உயிரிழந்துள்ளார்.

இலங்கை அழகி போட்டியும் அதன் பின்னால் உள்ள சர்ச்சையும்!
திருமதி இலங்கை அழகி தெரிவின் போது ஏற்பட்ட சர்ச்சை, இன்று சர்வதேசம் வரை எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது.கொழும்பு தாமரை தடாக அரங்கில் திருமதி இலங்கை அழகிக்கான இறுதிப் போட்டி கடந்த 4ஆம் தேதி நடைபெற்றது.

கடந்த நல்லாட்சிக்காலத்தில் வாகன இறக்குமதியில் மோசடி! அஜித் நிவார்ட் கப்ரால்
2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 25இலட்சத்து 15,546என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

அடிப்படை வசதிகள் எதுவுமின்றி வாழும் அம்பாறை மத்திய முகாம் நான்காம் கொலனி மக்கள்!
உலக மாற்றமும் வளர்ச்சியும் அசுர வேகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருந்தாலும், பல கிராமங்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. அங்கு வாழும் மக்கள் சந்திக்கும் அவலங்கள் ஏராளம்.

ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களில் ஊடகவியலாளர்கள் புறக்கணிப்புக்கு கண்டனம்!
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களிலும், பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களிலும் ஊடகவியலாளர்களின் அனுமதி மறுப்பானது, பொது மக்கள் உண்மைச் செய்திகளை அறிந்து விடக்கூடாது

‘மக்கள் பிரச்சினைகளுக்கு முன்னுரிமையளித்த அரச நிர்வாகி வே.சிவஞானசோதி’ – ரிஷாட்!
சுயாதீன மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளரும் மூத்த அரச நிர்வாகியும் மனித நேயமுள்ளவருமான வே.சிவஞானசோதி, இறைபதமடைந்த செய்தியால், கடும் கவலையுற்றுள்ளதாக

புதுக்குடியிருப்பில் துப்பாக்கி ரவைகள் மீட்பு!
புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் இருந்து, துப்பாக்கியொன்றும் ரவைகளும் இன்று (06) மீட்கப்பட்டுள்ளன.

முஸ்லிம் சமய திணைக்களத்தின் கீழ் பதிவு செய்த நிறுவனங்களை இரத்து செய்தது ஏன்?
முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள தன்னார்வ தொண்டர் நிறுவனங்களின் தகவல்களை புதுப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக

நடிகர் விஜய் வாக்களிக்க சைக்கிளில் வந்தது ஏன்?
நடிகர் விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்ததற்கு என்ன காரணம் என அவரது மக்கள் தொடர்பு அதிகாரி விளக்கம் அளித்து உள்ளார்.நடிகர் விஜய், நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து வாக்குச்சாவடி மையத்திற்கு சைக்கிளில் வந்து வாக்களித்தார்.

