Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●

செய்திகள்

Showing page 1042 of 1201 (18,008 articles)

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவிற்கு உறுப்பினர்கள் நியமனம்!
செய்திகள்

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவிற்கு உறுப்பினர்கள் நியமனம்!

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதற்கமைய ஆணைக்குழுவின் தலைவராக காமினி மாரப்பன நியமிக்கப்பட்டுள்ளார்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
சீனாவுக்கு இலங்கை அரசு நிலம் குத்தகைக்கு கொடுத்திருப்து இந்தியாவின் நலனுக்கு ஆபத்தாக அமையும்! வைகோ
செய்திகள்

சீனாவுக்கு இலங்கை அரசு நிலம் குத்தகைக்கு கொடுத்திருப்து இந்தியாவின் நலனுக்கு ஆபத்தாக அமையும்! வைகோ

சீன நிறுவனத்துக்கு இலங்கை அரசு நிலத்தை குத்தகைக்கு விட்டிருப்பது, இந்தியாவின் நலனுக்கு ஆபத்தாக அமையும் என்று வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
இலவச தடுப்பூசி குறித்து கணக்காய்விற்கு கோரிக்கை!
செய்திகள்

இலவச தடுப்பூசி குறித்து கணக்காய்விற்கு கோரிக்கை!

கொடிய கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த இலங்கைக்கு இலவசமாகக் கிடைத்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்ட விதம் குறித்து கணக்காய்வு செய்ய, இலங்கையின் முன்னணி ஆசிரியர் சங்கங்களில் ஒன்று, கணக்காய்வாளர் நாயகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
கப்பலில் ஏற்பட்ட தீ காரணமாக மீன்பிடித் தொழிலில் 'குறுகிய மற்றும் நீண்ட கால தாக்கங்கள்'!
செய்திகள்

கப்பலில் ஏற்பட்ட தீ காரணமாக மீன்பிடித் தொழிலில் 'குறுகிய மற்றும் நீண்ட கால தாக்கங்கள்'!

கொழும்பு துறைமுகத்திற்குள் அருகில் நங்கூரமிட்ட நிலையில் தீப்பற்றி எரிந்த வணிகக் கப்பலில் இருந்து கடலில் கலக்கும் எண்ணெய் மற்றும் நச்சுகள் காரணமாக இலங்கை மீன்பிடி சமூகம் குறுகிய மற்றும் நீண்ட கால பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக மீனவர் சங்கங்களின் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
நகரசபை முதல்வரின் பிறந்தநாள்! தனிமைப்படுத்தல் சட்டம் பொதுமக்களுக்கு மட்டும்தானா?
செய்திகள்

நகரசபை முதல்வரின் பிறந்தநாள்! தனிமைப்படுத்தல் சட்டம் பொதுமக்களுக்கு மட்டும்தானா?

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி ஏற்பாடு பொலிஸ் நிலையத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் குருநாகலில் இடம்பெற்றுள்ளது. குருநாகல் நகரசபை முதல்வர் துஷாரா சஞ்சீவவின் பிறந்தநாள் கொண்டாட்டமே இவ்வாறு பொலிஸ் நிலையத்தில் கொண்டாடப்பட்டுள்ளது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
மம்தாவின் அதிரடி,மேற்கு வங்க தலைமைச் செயலரை பதவி விலகச் செய்து தலைமை ஆலோசகராக்கினார்!
செய்திகள்

மம்தாவின் அதிரடி,மேற்கு வங்க தலைமைச் செயலரை பதவி விலகச் செய்து தலைமை ஆலோசகராக்கினார்!

மேற்கு வங்க மாநிலத்தில் அரசு தலைமைச் செயலாளர் அலாபன் பந்தோபாத்யாயவை மத்திய அரசுப் பணிக்காக விடுவிக்க வேண்டும் என்று இந்திய அரசு அழுத்தம் கொடுத்த விவகாரத்தில் புதிய திருப்பமாக

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
கைது செய்யப்பட்ட பியூமி ஹன்சமாலி மற்றும் சந்திமால் ஆகியோருக்கு பிணை!
செய்திகள்

கைது செய்யப்பட்ட பியூமி ஹன்சமாலி மற்றும் சந்திமால் ஆகியோருக்கு பிணை!

பிரபல அழகு கலை நிபுணரான சந்திம ஜயசிங்க மற்றும் நடிகை பியூமி ஹன்சமாலி ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
சீனா தமிழை நீக்கியது ! அதிரடியாக சிங்களத்தை நீக்கியது இந்தியா!
செய்திகள்

சீனா தமிழை நீக்கியது ! அதிரடியாக சிங்களத்தை நீக்கியது இந்தியா!

சீனாவின் பிரசன்னத்தால் சினமடைந்த இந்தியா யாழில் உள்ள தனது துணைத் தூதரகத்தின் பெயர்பலகையில் இருந்து இலங்கையின் மற்றுமொரு உத்தியோகபூர்வ மொழியான சிங்களத்தை நீக்கி தனது மொழியான இந்தியை புகுத்தியுள்ளது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
வயதானவர்கள் அதிகரிப்பால் சீனாவில் 3-வது குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதி!
செய்திகள்

வயதானவர்கள் அதிகரிப்பால் சீனாவில் 3-வது குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதி!

சீனாவில் பெற்றோர் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அரசு அனுமதித்துள்ளது.சீனாவில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்து வருவதாக அண்மையில் ஆய்வு முடிவு வெளியானது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
கடலுணவுகளை உட்கொள்ள முடியும் என்ற டக்ளஸ் தேவானந்தாவின் கருத்துக்கு சுமந்திரன் கடும் விசனம்!
செய்திகள்

கடலுணவுகளை உட்கொள்ள முடியும் என்ற டக்ளஸ் தேவானந்தாவின் கருத்துக்கு சுமந்திரன் கடும் விசனம்!

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீப்பரவலையடுத்து கடலுணவுகளை உட்கொள்ள முடியும் என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமையானது பொறுப்பற்ற தன்மையை வெளிக்கொணர்வதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் விசனம் வெளியிட்டுள்ளார்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
நாளைய தினத்திலிருந்து தாதியர் பணி பகிஷ்கரிப்பு!
செய்திகள்

நாளைய தினத்திலிருந்து தாதியர் பணி பகிஷ்கரிப்பு!

கொவிட் தொற்றிற்கு சிகிச்சையளிப்பதில் ஈடுபட்டுள்ள தாதியர் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு கிடைக்காததன் காரணமாக நாளை (31) காலையிலிருந்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக அகில இலங்கை தாதியர் சங்கம் கூறுகிறது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
சாம்பல் மேடாய் காட்சியளிக்கும் கடற்கரை!
செய்திகள்

சாம்பல் மேடாய் காட்சியளிக்கும் கடற்கரை!

கொழும்பு துறைமுகத்திலிருந்து 9.5 கடல் மைல் தொலைவில் தீப்பற்றிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் தீ பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும், கப்பலில் இருந்து தொடர்ந்தும் புகை வெளியேறி வருகின்றது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
இரகசியமான முறையில் இடம்பெற்ற பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் மூன்றாவது திருமணம்!
செய்திகள்

இரகசியமான முறையில் இடம்பெற்ற பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் மூன்றாவது திருமணம்!

பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நேற்று சனிக்கிழமை வெஸ்ட்மின்ஸ்டர் கதீட்ரலில் நடந்த ஒரு இரகசிய நிகழ்வில் கேரி சைமண்ட்ஸை திருமணம் செய்துகொண்டதாக சன் மற்றும் மெயில் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
யாழ்ப்பாணத்தில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பம்!
செய்திகள்

யாழ்ப்பாணத்தில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பம்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், இன்று (30) 12 மையங்களில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
மியன்மாரில் விலைவாசி உயர்வால் வங்கிகளில் பணம் எடுக்க காலையிலேயே படையெடுக்கும் மக்கள்!
செய்திகள்

மியன்மாரில் விலைவாசி உயர்வால் வங்கிகளில் பணம் எடுக்க காலையிலேயே படையெடுக்கும் மக்கள்!

மியன்மாரில் ராணுவ ஆட்சியில் விலைவாசி உயர்வால் மக்கள் வங்கிகளில் பணம் எடுக்க காலையிலேயே வரிசைக்கட்டி நிற்கின்றனர்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு