செய்திகள்
Showing page 1014 of 1201 (18,013 articles)

தேர்தல் முறைமை மறுசீரமைப்பு பகுப்பாய்வு குழு தலைவராக பேராசிரியர் சுதந்த லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்!
தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை மறுசீரமைப்பிற்கான முன்மொழிவுகளை பகுப்பாய்வு செய்யும் நிபுணர் குழுவின் தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் சுதந்த லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.

இரண்டே வீரர்களை அனுப்பி ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தை வென்ற குட்டி தீவு!
வெறும் 63 ஆயிரம் மக்கள் தொகையைக் கொண்ட குட்டி நாடான பெர்முடா ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற மிகச் சிறிய நாடு என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது.

சுதந்திர மையத்தில் பாக்யா ஒரு புதிய முயற்சியைத் தொடங்குகிறார்!
நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் நம் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப, சமூகத்தில் அணுகுமுறையில் மாற்றம் தேவை என சமூக ஆர்வலரும் ஊடகவியலாளருமான பாக்யா வீரகோன் கூறுகிறார்.

தொழிற்சங்க நடவடிக்கையை திங்கட்கிழமை வரை தொடர தீர்மானம்! ஸ்டாலின்
ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கத்தினரின் பணிப்பகிஷ்கரிப்பு 17 ஆவது நாளை எட்டியுள்ளது.பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுக்கு இடையிலான நேற்றைய (27) பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவு பெற்றது.

கர்நாடகத்தின் புதிய முதல்- அமைச்சராக பசவராஜ் பொம்மை இன்று பதவி ஏற்கிறார்!
கர்நாடக முதல்- அமைச்சராக இருந்த எடியூரப்பா நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார். பா.ஜனதா மேலிடம் உத்தரவிட்டதை அடுத்து அவர் பதவி விலகினார். இதையடுத்து கர்நாடகத்தின்

பெகாசஸ் உளவு செயலிக்கு இலக்கான தமிழ்நாட்டுத் தலைவர்கள்!
பெகாசஸ் உளவு செயலி மூலம் இந்தியாவில் பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் பக்கசார்பற்ற விசாரணை நடத்த வலியுறுத்தி கொல்கத்தாவில்

துறைமுகத்திற்கு அருகில் மேலும் 13 ஏக்கர் நிலம் சீனாவுக்கு!
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் மேலும் 13 ஏக்கர் நிலத்தை சீனாவிடம் ஒப்படைக்க அரசாங்கம் தயாராகி வருகிறது.சீன நிறுவனமான சி.ஐ.சி.டி யால் பல்வேறு சேவை வழங்கல் சேவைகளுக்கான மையத்தை

உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீல மாணிக்கக் கற்களின் திரட்சி கஹவத்தயில் கண்டுபிடிப்பு!
மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக பெறுமதியான நட்சத்திர நீல மாணிக்கக் கற்களின் திரட்சி இரத்தினபுரி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரதமருடனான பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடில்லை! தொழிற்சங்க நடவடிக்கையை தொடர தீர்மானம்! ஜோசப் ஸ்டாலின்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கும் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவு பெற்றுள்ளது.

நாடு பஞ்சத்தில்! நாமல் டோக்கியோவில்!
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளைப் பார்ப்பதற்காக விளையாட்டு அமைச்சருடன் மூன்று இராஜாங்க அமைச்சர்கள், அனுசரணையாளர்களிடம் இருந்து பெற்ற நிதியைக்கொண்டே ஜப்பானுக்குச் சென்றுள்ளனர் என்றும்

நாட்டில் நிதி பலம் இல்லை! ரமேஷ் பதிரண
ஆசிரியர் சம்பள முரண்பாடுகளை தீர்க்க வேண்டிய நிலை காணப்பட்டாலும் நாட்டின் தற்போதைய நிதி நிலைமைகளின் அடிப்படையில் தேவையான மாற்றங்களைச் செய்ய போதுமான நிதி பலம் இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

உலகின் முதல் சூரிய மின்சக்தி விமானம் 5 ஆண்டுகளை நிறைவு செய்தது!
மாற்று எரிசக்திக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த எரிபொருள் இல்லாமல் சூரிய மின்சக்தியால் உலகை சுற்றிய விமானம் தனது பயணத்தை நிறைவு செய்து 5 ஆண்டுகள் முடிந்து உள்ளது. இந்த விமானத்தை இயக்கிய விமானி அவரின் பயணத்தை நினைவுகூர்ந்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளார்.

கல்வி அமைச்சருடன் ஆசிரியர், அதிபர்களின் விசேட பேச்சுவார்த்தை இன்று!
கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் மற்றும் கல்வி அமைச்சருக்கு இடையில் இன்று (27) பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலை மாவட்ட ரீதியாக இதோ!
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை தொடர்பாக விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.அனைத்து சமையல் எரிவாயு சிலிண்டரிலும் அதன் எடை தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாரத்தானின் 'உசேன் போல்ட்' (எலியட் கிப்சோகி)!
2015 லண்டன் மாரத்தானில் எல்லைக் கோட்ட தொட்ட எலியட் கிப்சோகி உலகத்திலேயே வேகமாக ஓடும் மனிதர் யாரெனக் கேட்டால், உசேன் போல்ட் என்ற பொதுவான பதில் கிடைக்கும். ஆனால் அந்தப் பதிலை விவாதத்துக்கு உள்ளாக்குபவர் எலியட் கிப்சோகி.

