Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலை மாவட்ட ரீதியாக இதோ!

T

The Leader Desk

ஜூலை 26, 2021 • 5:21 PM

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலை மாவட்ட ரீதியாக இதோ!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சிலிண்டரில் எடையை குறிப்பிடாமல் சமையல் எரிவாயு நிரப்புதல், களஞ்சியப்படுத்தல், விநியோகம், சில்லறை மற்றும் மொத்த விலைக்கு விற்பனை செய்வதற்கான விலைப்பட்டியலை காட்சிப்படுத்தக்கூடாதென நேற்று (25) வெளியிடப்பட்ட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இதேவேளை, 9.6 கிலோகிராம் (18 லீற்றர்) சிலிண்டரை விற்பனை செய்யக்கூடிய அதிகபட்ச விலைகள் மாவட்ட மட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • இதற்கமைய, ⭕ கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு 1,150 ரூபா ⭕ மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 1,250 ரூபா ⭕ திருகோணமலை மாவட்டத்திற்கு 1,217 ரூபா ⭕ அம்பாறை மாவட்டத்திற்கு 1,252 ரூபா ⭕ நுவரெலியா மாவட்டத்திற்கு 1,229 ரூபா ⭕ யாழ்.
  • நேற்று (25) முதல் அமுலாகும் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:

சிலிண்டரில் எடையை குறிப்பிடாமல் சமையல் எரிவாயு நிரப்புதல், களஞ்சியப்படுத்தல், விநியோகம், சில்லறை மற்றும் மொத்த விலைக்கு விற்பனை செய்வதற்கான விலைப்பட்டியலை காட்சிப்படுத்தக்கூடாதென நேற்று (25) வெளியிடப்பட்ட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 9.6 கிலோகிராம் (18 லீற்றர்) சிலிண்டரை விற்பனை செய்யக்கூடிய அதிகபட்ச விலைகள் மாவட்ட மட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய,

⭕ கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு 1,150 ரூபா

⭕ மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 1,250 ரூபா

⭕ திருகோணமலை மாவட்டத்திற்கு 1,217 ரூபா

⭕ அம்பாறை மாவட்டத்திற்கு 1,252 ரூபா

⭕ நுவரெலியா மாவட்டத்திற்கு 1,229 ரூபா

⭕ யாழ். மாவட்டத்திற்கு 1,259 ரூபா

⭕ கிளிநொச்சி மாவட்டத்திற்கு 1,243 ரூபா

⭕ முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 1,242 ரூபா

⭕ களுத்துறை மாவட்டத்திற்கு 1,158 ரூபா

⭕ புத்தளம் மாவட்டத்திற்கு 1,174 ரூபா

⭕ கேகாலை மாவட்டத்திற்கு 1,178 ரூபா

⭕ குருணாகல் மாவட்டத்திற்கு 1,177 ரூபா

⭕ காலி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு 1,181 ரூபா

⭕ கண்டி மாவட்டத்திற்கு 1,191 ரூபா

⭕ மாத்தறை மாவட்டத்திற்கு 1,194 ரூபா

⭕ மாத்தளை மாவட்டத்திற்கு 1,195 ரூபா

⭕ ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு 1,217 ரூபா

⭕ அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கு 1,215 ரூபா

⭕ வவுனியா மாவட்டத்திற்கு 1,216 ரூபா

⭕ மன்னார் மாவட்டத்திற்கு 1,234 ரூபா

⭕ மொனராகலை 1,248 ரூபா

⭕ பதுளை மாவட்டத்திற்கு 1,235 ரூபா என்ற அடிப்படையில் விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

நேற்று (25) முதல் அமுலாகும் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...