செய்திகள்
Showing page 1016 of 1201 (18,010 articles)

லாஃப் கேஸ் இறக்குமதி நிறுத்தப்பட்டது! லிட்ரோ கேஸிற்கு பற்றாக்குறை!
லாஃப் கேஸ் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதாகவும், நாடு முழுவதும் லிட்ரோ கேஸிற்கு பற்றாக்குறை இருப்பதாகவும் எரிவாயு விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்ட சிறு மீனவர்களுக்கு அரசின் உதவி கிடைக்கவில்லை!
இலங்கையின் மீன் வளம் அழிவடைதற்கு எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்த வெளியேறிய இரசாயன கசிவு காரணமல்ல எனவும், மாறாக நாடு முழுவதும் உள்ள கடலுக்கு அரசாங்கத்தால் திருப்பி விடப்பட்ட கழிவுநீர் அமைப்பே காரணமாக அமைந்துள்ளதாகவும் மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக செயற்படும் மனோகணேசன் கம்பனி! கிருஷாந்தன்
பழகிப்பார், பாதிப்பேர் மிருக ஜாதிதான்,சந்தர்ப்பவாதிகளின் சுயநலங்களை அறிந்து கொள்வதற்கு, மனோகணேசன், திகாம்பரம், இராதாகிருஷ்ணன் போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும் முடிவுக்கு உடன்பட முடியாது! ஜனாதிபதி கோட்டாபய
இலங்கையில் அமுலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற கருத்துடன் தம்மால் உடன்பட முடியாது என ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் தூதர் சவுகத் அலி முகதாமின் மகள் சுட்டுக்கொலை!
ஜாபருடனான உறவை துண்டித்து கொண்டதால் ஜாபர் என்பவர் நூரை கொலை செய்து உள்ளார்.பாகிஸ்தான் முன்னாள் தூதர் சவுகத் அலி முகதாமின் மகள் நூர் முகாதம் (27) செவ்வாய்க்கிழமை இரவு

நாட்டை விற்கவோ அல்லது இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலோ செயல்பட மாட்டேன்! டக்ளஸ்
நாட்டை விற்கவோ அல்லது இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலோ தான் ஒருபோதும் செயல்பட மாட்டேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நெடுந்தீவிலிருந்து வந்தவருக்கு கொரோனா! வடதாரகை பயணச்சேவை ரத்து
யாழ்.நெடுந்தீவிலிருந்து வடதாரகை படகில் பயணம்செய்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற சென்றிருந்தவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கின்றது.

ரிஷாத் வீட்டில் இடம்பெற்ற மரணம் குறித்து வெளிவராத பல உண்மைகள்!
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிந்த ஜூட் குமார் இஷாலினி என்ற இளம் தோட்டப் பெண்ணின் மரணம் அரசியல் அரங்கில் பரபரப்பான விஷயமாகிவிட்டது.

ஸ்மார்ட் கெப் வாகனங்களை இறக்குமதி செய்வதால் ரூ .3 பில்லியன் வரி இழப்பு!
ஸ்மார்ட் கெப் வாகனங்களின் டபல் கெப் மொடல்களை இறக்குமதி செய்ததில் சமீப காலங்களில் குறைந்த சுங்க வரி விதிக்கப்படுவதை குழு கவனித்துள்ளது.

இரண்டு எதிர்க்கட்சிகளும் கதவுகளைத் திறக்கின்றன!
உறுப்பினர்களை கட்சியிலிருந்து கட்சிக்கு மாற்றுவதற்கான எதிர்பார்ப்பில் இரண்டு எதிர்க்கட்சிகளும், அதன் கதவுகளைத் திறந்து வைத்திருப்பதாக அறிவித்துள்ளன.சஜித் பிரேமதாச தலைமையிலான

கோவேக்ஸ் தடுப்பூசிக்கு அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிப்பதாக WHO அறிவிப்பு!
அவசரகால பயன்பாட்டிற்கு கோவேக்ஸ் தடுப்பூசிக்கு அனுமதி வழங்குவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தனது இணைய பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

முன்னிலை சோசலிச கட்சியும் ஜே.வி.பி யும் இணையும் சாத்தியம்!
ஜே.வி.பி,முன்னிலை சோசலிச கட்சிகளுக்கு இடையே நல்லிணக்கத்திற்கான வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்தியாவின் நிதியுதவியின் கீழ் தியவன்னா ஓயாவில் முதலாவது மிதக்கும் சூரிய மின்னுற்பத்தி நிலையம்!
பாரம்பரியத்திற்கு அப்பாற்பட்ட மின் துறையின் திசையை எடுத்துக் கொண்டு, மிதக்கும் சூரிய மின்னுற்பத்தி திட்டத்தை (Floating Solar System) விரைவுபடுத்த வேண்டும் என்று மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் டலஸ் அலஹபெரும கூறுகிறார்.

துமிந்தவுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமை அரசியலமைப்புக்கு முரணான விடயம்! ஹிருணிகா
பாரத லக்ஷமன் பிரேமச்சந்திரவின் படுகொலை தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமை அரசியலமைப்புக்கு முரணான விடயம் என அறிவிக்குமாறு கோரிக்கை விடுத்து மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான X-Press Pearl கப்பலினால் ஏற்பட்ட சேதம் தொடர்பான விசாரணைகளுக்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது!
கப்பலினால் நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பிலான விசாரணைகளுக்காக, சர்வதேசத்தின் ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

