Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

2 மில்லியன் தடுப்பூசிகள் காணமல் போயுள்ளது!

T

The Leader Desk

ஆகஸ்ட் 22, 2021 • 5:33 AM

2 மில்லியன் தடுப்பூசிகள் காணமல் போயுள்ளது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறித்து எந்த தகவலும் பதிவு செய்யப்படவில்லை என்றும் தடுப்பூசிகளுக்கு என்ன ஆனது என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
  • எவ்வாறாயினும், அனைத்து தடுப்பூசிகளும் நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான விசாரணை தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
  • இந்த நாட்களில் தேவையான மடிக்கணினிகள் மற்றும் கூடுதல் ஊழியர்கள் இல்லாததால் ஒரு சுகாதார பரிசோதகரால் கையாள முடியாத பல கடமைகள் உள்ளன என்று அவர் கூறினார்.
எழுத்து அளவு:

தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறித்து எந்த தகவலும் பதிவு செய்யப்படவில்லை என்றும் தடுப்பூசிகளுக்கு என்ன ஆனது என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

எவ்வாறாயினும், தடுப்பூசி திட்டத்தின் தரவுகளை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பொறுப்பேற்றுள்ள நிலையில் இந்த விசாரணை குறித்து பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹனவிடம் விசாரித்தபோது, ​​அவர் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டதாக கூறினார், ஆனால் இந்த நிலைமை  ஏற்படுவதற்கு காரணம் தடுப்பூசிகளை சரியாக சேமிக்க இயலாமை என்று தெரிவித்துள்ளார்.

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தொடர்புடைய தடுப்பூசி மற்றும் தடுப்பூசியின் தரவைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் ஒரு தடுப்பூசியைப் பதிவு செய்ய நான்கு முதல் ஐந்து நிமிடங்கள் ஆகும் ,ஒரு நாளைக்கு ஒரு சுகாதார பிரிவில் 7000-8000 தடுப்பூசிகள் ஏற்றப்படும்போது மற்ற கடமைகளை சரியாகச் செய்வது நடைமுறையில் சாத்தியமற்றது என்று அவர் கூறினார்.

இந்த நாட்களில் தேவையான மடிக்கணினிகள் மற்றும் கூடுதல் ஊழியர்கள் இல்லாததால் ஒரு சுகாதார பரிசோதகரால் கையாள முடியாத பல கடமைகள் உள்ளன என்று அவர் கூறினார்.

எவ்வாறாயினும், அனைத்து தடுப்பூசிகளும் நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான விசாரணை தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

(deshaya.lk -Gayan Gallage)

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...