EPF, ETF மீதான வரி விதிப்பிற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு
கடினமான பொருளாதார தீர்வில் சிக்கித் தவிக்கும் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றில் முதலீடு செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு வரி விதிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு நாட்டின் முன்னணி தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.