அடிப்படை வசதிகள் எதுவுமின்றி வாழும் அம்பாறை மத்திய முகாம் நான்காம் கொலனி மக்கள்!
உலக மாற்றமும் வளர்ச்சியும் அசுர வேகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருந்தாலும், பல கிராமங்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. அங்கு வாழும் மக்கள் சந்திக்கும் அவலங்கள் ஏராளம்.