உபாலி பியசோமவும் சஜித்துடன் இணைந்தார் : கட்சியை விட்டுச் சென்ற முக்கியமானவர்கள் பலர் மீண்டும் ஐ.தே.கட்சியுடன் இணைவு!
ஐக்கிய தேசிய கட்சியின் செயற்பாட்டு அரசியலிருந்து விலகியிருந்த முன்னாள் அமைச்சர் உபாலி பியசோம நேற்று (26) மீண்டும் “சிரிகொத்தா” கட்சி தலைமையகத்திற்கு