ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திசாநாயக்கா இன்று மாலை தனது முகநூல் பக்கத்தின் ஊடாக  ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி

வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளர்.  அவரது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

“அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்தது. பிரதி தலைவர் சஜித் பிரேமதாச ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் என்பதோடு, நாம் அனைவரும் அவரது வெற்றிக்காக அயராது பாடுவோம்....
வாழ்த்துக்கள் SP - நவீன் திசாநாயக்கா.

sa

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி