ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்படும் நபர்களுக்கு எதிராக இன்று முதல் கடுமையான சட்ட நடவடிக்கை இராணுவ தளபதி!
இன்று முதல் ஊரடங்கு சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுமென கொவிட் 19 ஒழிப்பு தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானி, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.