நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினுக்கு இதய சத்திரசிகிச்சை!
ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ கொழும்பிலுள்ள ஆசிரி மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை செய்ததாகக் கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ கொழும்பிலுள்ள ஆசிரி மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை செய்ததாகக் கூறியுள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை வேகமாக பரவி வரும் நிலையில் புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவின் கைச்சாத்துடன் வௌியிடப்பட்டுள்ளது.
தமிழ், முஸ்லிம் சக்திகள் ஒன்றிணைந்து கிழக்கு மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் தெரிவித்தன.
நாளை தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் இன்று மாலை 3 மணி அளவில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் காவல் துறையினருக்கான பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
கிராமமோ நகரமோ, தற்சமயம், நாடு முழுவதிலும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், மற்றும் மருத்துவமனைகளின் ஐ சி யூ மற்றும் வென்டிலேட்டர்கள் தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. ஆனால், இவை கிடைப்பது அரிதாகிறது.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மிகுந்த சங்கடத்தில் இருப்பதாக அவரது நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
உலகில் முதல் முறையாக, மே தினத்தை ஒரு புதிய சூழலில் கொண்டாடுகிறோம். சிகாகோ கதை அனைவருக்கும் தெரியும். ஆனால் நாம் அனைவரும் அறியாத மறைக்கப்பட்ட கதை ஒன்று உள்ளது.
நாட்டின் மொத்த கொரோனா வைரஸ் தொற்றுநோய்களில் அறுபது சதவீதம் 100,000 க்கும் அதிகமானவை இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில் ஐந்தில் ஒரு பங்கினர் மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ளது.
சபாநாயகர் உட்பட இலங்கை நாடாளுமன்றத்தில் பதினான்கு எம்.பி.க்கள் 100% வாக்குப்பதிவை பதிவு செய்துள்ளனர்.
அமைதியான எதிர்ப்புக்கான உரிமை மறுக்கப்படுவது பேச்சு மற்றும் கருத்துரிமைக்கான மறுப்பு என்று 'ஊடக அமைப்புகளின் கூட்டணி' கூறுகிறது.
கொரோனா நோயைக் கட்டுப்படுத்த தேவையான அறிவியல் தரவுகளை வழங்கும் ஆய்வக சேவை, விநியோக முறையின் ஒழுங்கற்ற நிர்வாகத்தால் தோல்வியடையும் அபாயத்தில் இருப்பதாக வைத்திய ஆய்வு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்துவது சம்பந்தமான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று கல்முனையில் இடம் பெற்றுள்ளது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் எழுச்சி பேரணிக்கு எதிராக கல்முனை பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று கல்முனை நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக மே தின கூட்டங்களை நடத்துவதற்கும், பேரணிகளில் ஈடுபடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் நிகழ்நிலை ஊடாக நாளை மே தின கூட்டங்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் ரத்த தானம் செய்துவந்த தன்னார்வலர்கள் பலர், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதால், ரத்த வங்கிகளில் இந்த ஆண்டு ரத்த சேமிப்பு கணிசமாக குறைந்துள்ளது என வல்லுநர்கள் கூறுகின்றனர்.