முஸ்லிம்களுக்கு எதிரான அலையொன்றை ஏற்படுத்திய குழுவின் தலைவர் ஜனாதிபதி வேட்பாளரானதைத் தொடர்ந்து  இலங்கை முஸ்லிம் மக்களுக்கு எதிராக

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் நடவடிக்கைகளுக்காக மாத்தரை மாவட்ட பாடசாலைகளை

ராஜபக்ஷ குடும்பத்தின் மொட்டுக் கட்சியிலிருந்து ஸ்ரீ.ல.சு.கட்சியைப் பாதுகாக்கும் போராட்டத்தில் முன்னிலை வகிப்பதற்கு தயார் என ஸ்ரீ.ல.சு.கட்சியின்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை அதிகார பேராசை பிடித்தவர்களிடமிருந்து காப்பாற்றுவதற்கான நேரம் வந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க

ஸ்ரீ.ல.சு.கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது ஜனாதிபதி நடுநிலை வகிப்பதற்கும், பாராளுமன்ற உறுப்பினர்கற் மொட்டுவுக்கு ஆதரவை வழங்குவதற்கும்

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் வேட்பாளர் தொடர்பில் உறுதியான தீர்மானத்தை தபால் மூல வாக்களிப்புக்கு முன்னர் வெளியிடுவதாக இலங்கைத்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்புவதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்கவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள

வன்முறை இல்லாத சுதந்திரம் மற்றும் நீதியான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுமாறு ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் கோரிக்கை

பெண்களின் உரிமைகளை உறுதிசெய்யும் நோக்கிலான கொள்கைகள் மற்றும் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான செயற்திட்டங்கள் அடங்கிய சமூக

ஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதி வேட்பாளராக பலமும் ஆற்றலும் மிக்க ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தானே முதலில்

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவை வழங்கும் ஓய்வு பெற்ற இராணுவ பிரதானிகளிடம் ஜனாதிபதி தேர்தல் முடியும் வரையில் வாயை மூடிக் கொண்டிருக்குமாறு

 அரசமைப்பின் 16ம் திருத்தம் மூலம் தமிழ் மொழி வட-கிழக்கின் நிர்வாக மொழி ஆகி விட்ட விஷயம் அறியாத படிக்காத முட்டாள் தற்குறி

சிறுபான்மையினர் கடந்த காலங்களில் தாங்கள் பட்ட அவஸ்தைக்கெல்லாம் முடிவும் விடிவும் காண இந்த ஜனாதிபதித் தேர்தல் கனிந்து வந்துள்ள வாய்ப்பாகப் பார்க்க

மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவை வழங்கும் அனைவரும் அடிப்படைவாதிகளே என நிதி அமைச்சர் மங்கள சமரவீர குற்றம் சுமத்தியுள்ளார்.

TNA கட்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள அடிப்படைவாத கோரிக்கைகளுக்கு ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் இணங்கியுள்ளதாக மொட்டு கட்சியைச் சேர்ந்த சிலர் தெரிவித்து வரும் கருத்துக்கள் தொடர்பில் பதில் வழங்கும் போதே நிதி அமைச்சர் மங்கள இதனைத் தெரிவித்தார். இதன் போது கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

“இவர்களோடு இருப்பவர்கள் அனைவருமே அடிப்படைவாதிகளே. உண்மையிலேயே இந்நாட்டில் ஜனநாயக அரசியலில் தொடர்ந்தும் செயற்படும் TNA கட்சியுடன் இணைந்து நாம் வெளிப்படையான அரசியலை முன்னெடுத்துச் செல்லுகின்ற போது இன்று கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் அடிப்படைவாதிகள் எம்மீது குற்றம் சுமத்துகின்றனர்.

இது நேற்று இன்று இடம்பெற்ற இணைப்பு அல்ல.  2014ம் ஆண்டிலிருந்து ஒன்றாக வந்த பயணம் தற்போது முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. ஜனநாயக அரசியல் கட்சித் தலைவர்களை இணைத்துக் கொள்வோம். இந்நாட்டின் அனைத்து இனங்களையும் இணைத்துக் கொள்ளும் கட்சி  ஐக்கிய தேசிய கட்சியாகும்.

எனினும் இன்று முதலைக் கண்ணீர் வடிக்கும் மொட்டுக்காரர்கள் இன்று யாருடன் இணைந்திருக்கின்றார்கள்? ஒரு பக்கத்தில் ஈழக் கொடியை திருகோணமலையில் ஏற்றிய வரதராஜப் பெருமாள் அவர்களோடு இருக்கின்றார். எந்த சந்தர்ப்பத்திலும் சம்பந்தன்களோ, சுமேந்திரன்களோ, மாவை சேனாதிராஜாக்களோ இந்நாட்டினுள் ஈழக் கொடிகளை உயர்த்தவில்லை.  இன்று பகிரங்கமாகவே கோட்டாபய ராஜபக்ஷவுடன் வரதராஜப் பெருமாள் இருக்கின்றார்.

மறு பக்கத்தில் அன்று எமது 600 பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட போது எல்.டி.டி.ஈ பயங்கரவாதிகளின் குழுவுக்குத் தலைமை தாங்கிய கருணா அம்மான் இன்று யாருடன் இருக்கின்றார்?  கோட்டாவின் முகாமிலேயே அவர் இருக்கின்றார். அதே போன்று கிழக்கு மாகாணத்தில் விடுதலை புலிகளை இயக்கிய பிள்ளையான் இன்று யாருடன் இருக்கின்றார்? கோட்டாவின் முகாமிலேயே இருக்கின்றார்

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்காவின் வெற்றியை உறுதிப் படுத்துவதற்காக இணைந்து கொள்ளுமாறு கலைஞர் பிரேமகீர்த்தி த அல்விஸின்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி