இராணுவத் தளபதியை தொடர்பில்  தவறான, வெறுக்கத்தக்க

மற்றும் அவதூறான வீடியோக்கள் மற்றும் அறிக்கைகளை உருவாக்கி, அவற்றை சமூக ஊடகங்கள் மூலம் பரப்புவதைத் தடுக்கும் வகையில் சமூக ஊடக ஆர்வலர் மற்றும் யூடியூப்  செனலுக்கு எதிராக கொழும்பு பிரதான நீதிவான் திலின கமகே இன்று (15) நிபந்தனையுடன் கூடிய தடை உத்தரவைப் பிறப்பித்தார்.

தற்போது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள அவதூறான மற்றும் வெறுப்பூட்டும் வகையிலான  காணொளிகளை  உடனடியாக நீக்குமாறும்  பிரதிவாதிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவின் மனுவை பரிசீலித்த பின்னரே இந்த நிபந்தனையுடனான  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

லங்கா வி நியூஸ் இணையத்தளம், துஷார சாலிய ரணவக்க மற்றும் யூரியூப் என்பவற்றுக்கே  இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், அமெரிக்காவில் உள்ள யூடியூப் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கும் இது தொடர்பான அறிவிப்புகளை வெளியிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி