இரண்டாம் பாடசாலை தவணை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இரண்டாம் பாடசாலை தவணை செப்டம்பர் 13 செவ்வாய்க் கிழமை முதல் டிசம்பர் 02 வெள்ளி வரை நடைபெறுவுள்ளவுடன் அன்று முதல் 2023 ஜனவரி 1 வரை ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது.
இந்த வருடத்தின் மூன்றாவது பாடசாலை தவணை 2023 ஜனவரி 2 முதல் 2023 மார்ச் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை நடைபெறவுள்ளது.
முதலாம் தவணை இன்றுடன் நிறைவு
T
The Leader Desk
செப்டம்பர் 7, 2022 • 2:50 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- இரண்டாம் பாடசாலை தவணை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
- இந்த வருடத்தின் மூன்றாவது பாடசாலை தவணை 2023 ஜனவரி 2 முதல் 2023 மார்ச் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை நடைபெறவுள்ளது.
- இரண்டாம் பாடசாலை தவணை செப்டம்பர் 13 செவ்வாய்க் கிழமை முதல் டிசம்பர் 02 வெள்ளி வரை நடைபெறுவுள்ளவுடன் அன்று முதல் 2023 ஜனவரி 1 வரை ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

