Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

அரசாங்கம் இப்போதாவது எம்.சீ.சீ உடன்படிக்கையை கிழித்தெரியுமா! ஹிருணிக்கா

T

The Leader Desk

பிப்ரவரி 17, 2020 • 12:01 PM

அரசாங்கம் இப்போதாவது எம்.சீ.சீ உடன்படிக்கையை கிழித்தெரியுமா! ஹிருணிக்கா

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஹிருணிக்கா கூறியதாவது, விமல் வீரவன்ச தங்களது அரசாங்கம் எம்.சீ.சீ உடன்படிக்கையை முற்றாக எதிர்க்கின்றது.என்று பாராளுமன்றத்தில் கூறினார்.
  • எமது இராணுவத்தளபதிக்கு இவ்வாறான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமையானது நாட்டிற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகும்.எனவே எம்.
  • இப்பொழுது அவர்களது அரசாங்கம் உள்ளது முடிந்தால் அதிலிருந்து விலகிக்காட்டுங்கள் என்று கூறினார்.
எழுத்து அளவு:

நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஹிருணிக்கா கூறியதாவது, விமல் வீரவன்ச தங்களது அரசாங்கம் எம்.சீ.சீ உடன்படிக்கையை முற்றாக எதிர்க்கின்றது.என்று பாராளுமன்றத்தில் கூறினார். இப்பொழுது அவர்களது அரசாங்கம் உள்ளது முடிந்தால் அதிலிருந்து விலகிக்காட்டுங்கள் என்று கூறினார்.

எமது இராணுவத்தளபதிக்கு இவ்வாறான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமையானது நாட்டிற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகும்.எனவே எம். சீ.சீ உடன்படிக்கையை அமெரிக்காவிற்கு கிழித்தெறிந்து காட்டுங்கள் என்று கூறியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...