மேலும் அவர் குறிப்பிடுகையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் அவர்களது சொந்த தேவைகளை சரியாக பூர்த்தி செய்துள்ளனர் மக்களுக்கு அவர்களால் எவ்வித நன்மையும் இல்லை.
இப்போது கூட்டமைப்பில் இருக்கும் 05 கட்சிகளில் 02 கட்சிகள் எம்முடன் இருக்கின்றன.
எனவே எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் கூட்டமைப்புக்கு பாரிய சவாலாக அமையும் என சி.பி.விக்னேஸ்வரன் சிங்கள மொழியில் வழங்கிய நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.


