Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

சட்டத்தை மதித்தே செயற்படுவேன் என்று கூறிய தேவானிக்கு ஜனாதிபதி பாராட்டு!

T

The Leader Desk

பிப்ரவரி 13, 2020 • 3:44 PM

சட்டத்தை மதித்தே செயற்படுவேன் என்று கூறிய தேவானிக்கு ஜனாதிபதி பாராட்டு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கடந்த திங்கட்கிழமை கம்பஹா மாவட்டத்தில் நீர்கொழும்பு கலப்பு அபிவிருத்தி தொடர்பான கூட்டம் கம்பஹா மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
  • மேற்படி அபிவிருத்தி சம்பந்தமான கூட்டத்திலே தேவானி குறித்த அபிவிருத்தி திட்டத்தினை இயற்கைக்கு பாதகமில்லாத வகையிலும் பொதுமக்களுக்கு தேவையான அபிவிருத்தியை செய்யுமாறும் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
  • இக்கூட்டத்திற்கு இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்தவும் கலந்து கொண்டார்.
எழுத்து அளவு:

கடந்த திங்கட்கிழமை கம்பஹா மாவட்டத்தில் நீர்கொழும்பு கலப்பு அபிவிருத்தி தொடர்பான கூட்டம் கம்பஹா மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இக்கூட்டத்திற்கு இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்தவும் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் இயற்கைக்கு எதிராகவும் மக்களுக்கு எதிராகவும் குறிப்பிட்ட நீர்கொழும்பு முன்னக்கரைய,புனித நிகுலாசிங்கள கலவன் பாடசாலைக்கு விளையாட்டு மைதானம் இல்லாததால் கடந்த காலத்தில் 1.4 ஹெக்ரயராக காணப்பட்ட நீர்கொழும்பு சின்னத்தோட்டம் தீவுப்பகுதியில் உள்ள சதுப்பு நிலத்தில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி அபிவிருத்தி சம்பந்தமான கூட்டத்திலே தேவானி குறித்த அபிவிருத்தி திட்டத்தினை இயற்கைக்கு பாதகமில்லாத வகையிலும் பொதுமக்களுக்கு தேவையான அபிவிருத்தியை செய்யுமாறும் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதனால் குறிப்பிட்ட பெண் அதிகாரிக்கு ஜனாதிபதியும் மக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.   

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...