Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

இத்தாலியில் இருந்து வந்த இருவர் IDH வைத்தியசாலையில்!

T

The Leader Desk

பிப்ரவரி 29, 2020 • 10:13 AM

இத்தாலியில் இருந்து வந்த இருவர் IDH வைத்தியசாலையில்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஸ்ரீ ஜெயவர்தன புற மற்றும் ராகம வைத்தியசாலையில் கொரோன வைரஸ் என சந்தேகத்தின் பெயரில் சிகிச்சை பெற்று வரும் இருவர் தங்களை அங்கொடை IDH வைத்தியசாலைக்கு இடமாற்ற வேண்டாம் என்று கேட்டுள்ளனர்.
  • அவர்கள் இருவரினதும் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியட்சகர் மேலும் குறிப்பிட்டார்.
  • IDH வைத்தியசாலையின் வைத்தியட்சகர் ஹசித அத்தநாயக கூறுகையில் இவர்கள் இருவரும் இத்தாலியில் இருந்து நாட்டுக்கு வந்தவர்கள் என்றார்.
எழுத்து அளவு:

ஸ்ரீ ஜெயவர்தன புற மற்றும்  ராகம வைத்தியசாலையில் கொரோன வைரஸ் என சந்தேகத்தின் பெயரில் சிகிச்சை பெற்று வரும் இருவர் தங்களை  அங்கொடை IDH வைத்தியசாலைக்கு இடமாற்ற வேண்டாம் என்று கேட்டுள்ளனர்.

IDH வைத்தியசாலையின் வைத்தியட்சகர் ஹசித அத்தநாயக கூறுகையில் இவர்கள் இருவரும் இத்தாலியில் இருந்து நாட்டுக்கு வந்தவர்கள் என்றார்.

அவர்கள் இருவரினதும் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியட்சகர் மேலும் குறிப்பிட்டார்.

இவர்கள் இருவருக்கும் காய்ச்சல் மற்றும் இருமல் இருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இத்தாலியில் இருந்து வந்த இருவர் IDH வைத்தியசாலையில்! | Tamil Leader | We Lead the Nation