Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

ஜெனிவாவில் நடந்தது இதுதான்: தினேஷ் பாராளுமன்றத்தில் கதைத்தது போலல்ல - பாவம் அப்பாவி

T

The Leader Desk

பிப்ரவரி 27, 2020 • 6:54 AM

ஜெனிவாவில் நடந்தது இதுதான்: தினேஷ் பாராளுமன்றத்தில் கதைத்தது போலல்ல - பாவம் அப்பாவி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஊடகவியலாளர் உசிது கிருகுல சூரிய அவரின் முகப்புத்தகத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார் UNHRC தினேஷ் குணவர்த்தனவின் கதைகளை ஏற்றுக்கொள்ளவில்லை.
  • அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இலங்கையின் கருத்தை சொன்னார்.
  • மனித உரிமை பேரவையின் 43வது அமர்விலே தினேஷ் குணவர்த்தன பேசுகையில் இலங்கைக்கு மேலும் கால அவகாசம் தேவை என்றும் இப்போது ஜெனீவா எடுத்திருக்கும் தீர்மானத்தை இலங்கையால் தாங்கிக்கொள்ள முடியாது என்றும் கூறினார்.
  • மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமை பேரவையில் எடுத்த (40/01) தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்யுமாறு தினேஷ் கேட்டுக்கொண்டார்.
எழுத்து அளவு:

ஊடகவியலாளர் உசிது கிருகுல சூரிய அவரின் முகப்புத்தகத்தில்  இவ்வாறு பதிவிட்டுள்ளார் UNHRC  தினேஷ் குணவர்த்தனவின் கதைகளை ஏற்றுக்கொள்ளவில்லை.

பாராளுமன்றத்தில் சத்தம் போட்ட தினேஷ் ஜெனிவாவில் மிகவும் அப்பாவி போல் காணப்பட்டார். நான் நினைத்தேன் அமெரிக்கா விலகிச் சென்றது போல் இலங்கையும் விலகிச் செல்லும் என்று ஆனால் அப்படி நடக்கவில்லை.

 எல்லாம் உண்மை கடவுளின் ஆசி கிடைக்கட்டும் என்று உரையை தொடங்கினார்.

அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இலங்கையின் கருத்தை சொன்னார்.

ஐ.நா. மனித உரிமை பேரவையின் 43வது  அமர்விலே தினேஷ் குணவர்த்தன பேசுகையில் இலங்கைக்கு மேலும் கால அவகாசம் தேவை என்றும் இப்போது ஜெனீவா எடுத்திருக்கும் தீர்மானத்தை இலங்கையால் தாங்கிக்கொள்ள முடியாது என்றும் கூறினார்.

 111047100 45ecdf37 7591 4ec1 a6cf c8dafc04523c

2019 மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமை பேரவையில் எடுத்த (40/01) தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்யுமாறு தினேஷ் கேட்டுக்கொண்டார். அத்துடன் 40/01 தீர்மானம் 2015 அக்டோபர் மாதம் முன்வைத்த 30/01  தீர்மானம் ,2017 மார்ச் மாதம் முன்வைக்த 34/01 தீர்மானத்தையும் ஐ.நா மனித உரிமை பேரவை கவனத்தில் எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

தினேஷால் ஐ.நா மனித உரிமை பேரவையியல் ஒன்றுமே செய்ய முடியவில்லை.என்று ஊடகவியலாளர் உசிது கிருகுல சூரிய அவரது முகப் புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஜெனிவாவில் நடந்தது இதுதான்: தினேஷ் பாராளுமன்றத்தில் கதைத்தது போலல்ல - பாவம் அப்பாவி | Tamil Leader | We Lead the Nation